செரின் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி ஆவார். இவர் கன்னடம் தெலுங்கு மலையாளம் மற்றும் தமிழ் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தன்னுடைய 16 வயதில் தர்ஷன் என்ற திரைப்படத்தில் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இவர் பெங்களூரைச் சேர்ந்தவர் இவர் முதன் முதலில் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார் இவர் நடித்த முதல் திரைப்படத்திலேயே கிளுகிளுப்பான காட்சிகளில் ரசிகர்களை கவர்ந்தவர்.
இவர் இந்த திரைப்படம் சர்ச்சைகளில் சிக்கினாலும் திரையரங்குகளில் ஹாஜி ரசிகர்கள் நிரம்பி வழிந்த திரைப்படம் இதனால் இந்த திரைப்படம் ஹிட்டானது. இவர் அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் வந்தது.
ஆனால் இவர் கதை தெரிவி கோட்டை விட்டதால் மொக்கை திரைப்படங்களில் நடித்த மார்க்கெட்டையை இழந்தார் இவர் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடும் நிலைக்கு சென்று விட்டார் இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதையெல்லாம் ஒரு பக்கம் இருக்க ஓவர் வெயிட் போட்டு குண்டாக்கி ரசிகர்களுக்கு அதிர்ச்சி விஷயத்தை கொடுத்தார். இதன்பின் உடல் எடை குறைத்து பழைய அழகு திரும்பி சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தற்பொழுது வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் இருப்பதினால் விதவிதமான உடைகளில் தன்னுடைய கட்டளையை காட்டி ரசிகர்களை ஒரு வழி செய்து வருகின்றார்.
இந்த நிலையில் தற்போது தாவணி பாவாடையில் தன்னுடைய இடுப்பாய் காட்டி இவர்களிடம் உள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சொக்கி போய் மெய்மருந்து இருக்கிறார்கள்.