Tuesday, March 28, 2023
Homeசினிமாமுதல் நாளிலே குக் வித் கோமாளி செட்டையே அலறவிட்ட ஜிபி முத்து.!பதறி போன பிரபலங்கள்..

முதல் நாளிலே குக் வித் கோமாளி செட்டையே அலறவிட்ட ஜிபி முத்து.!பதறி போன பிரபலங்கள்..

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்து கொண்டிருக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் அதிகம் பார்வையாளர்களை கவர்ந்த நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி என்பது ஆகும்.

இது பிக் பாஸ் நிகழ்ச்சியை விட இந்த நிகழ்ச்சியை மக்கள் அதிகமாக பார்த்து வருகின்றார்கள் இதற்கு காரணம் இதில் அரங்கேறிக் கொண்டிருக்கும் காமெடிகள் தான். இந்த நிலையில் இதுவரை கொக்கு வித் கோமாளி மூன்று சீசன்கள் கடந்த நிலையில் தற்பொழுது நான்காவது சீசனும் நேற்று முதல் தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சமையலில் அசத்தும் போட்டியாளர்களாக நடிகை சிருஷ்டி டாங்கே, நடிகை ஷெரின், நடிகர் ராஜ் ஐயப்பா, நடிகை சிவாங்கி, வி ஜே விஷால், ஜிகர்தண்டா நடிகர் காளையன், நடிகை விசித்ரா மற்றும் ஆன்ட்ரின் நெளரிகட் ஆகியோர் சமையல் செய்யும் போட்டியாளர்களாக கலந்து கொண்டு உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் இவர்களுக்கு கோமாளிகளாக மணிமேகலை, சுனிதா, ஜி பி முத்து, மௌனராகம் சீரியல் நடிகை ரவீனா, புகழ், குரேசி, ஓட்டேரி சிவா, சில்மிசம் சிவா, சிங்கப்பூர் தீபன், மோனிஷா பிளஸ்சி ஆகியோர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.

இன்று முதல் நாள் நிகழ்ச்சியில் ஜிபி முத்து ஆரம்பத்திலேயே குக் வித் கோமாளி செட் அமர்க்களம் செய்திருக்கின்றார். இதில் சிபி முத்து செய்து வைத்திருந்த முறுக்கை புகழ் திருடி சென்று விட்டதால் குக் வித் கோமாளி செட்டையை ரணகளம் ஆக்கி இருப்பார்.இதனுடைய ப்ரோபை ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தற்பொழுது அது வைரலாகி கொண்டிருக்கிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments