Thursday, March 23, 2023
Homeசினிமாஉள்ளாடை தெரிய தூக்கி காட்டும் ஹன்சிகா..!பரிதாப நிலையில் இருக்கும் ரசிகர்கள்.!!

உள்ளாடை தெரிய தூக்கி காட்டும் ஹன்சிகா..!பரிதாப நிலையில் இருக்கும் ரசிகர்கள்.!!

ஹன்சிகா மோட்வானி இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் முன்னாள் குழந்தை நடிகையும் ஆவார். இவர் முதன் முதலில் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்த தொடங்கினார் அதன் பிறகு சில இந்தி மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கினார்.

இவன் முதன் முதலில் தமிழில் தளபதி விஜய் உடன் வேலாயுதம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இதன் பிறகு தனுசுடன் மாப்பிள்ளை, ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல், அதன்பிறகு உதயநிதி உடன் ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

இந்த திரைப்படங்களுக்குப் பிறகு இவருக்கு தமிழ் திரைப்படங்களுக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணமாக இருந்தது  இதனை தொடர்ந்து சேட்டை, வேட்டை மன்னன், சிங்கம் 2, பிரியாணி, தீயா வேலை செய்யணும் குமாரு, மான்  கராத்தே, அரண்மனை, ஆம்பள, ரோமியோ  ஜூலியட், வாலு, அரண்மனை 2, புலி போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இவருக்கு தற்பொழுது சமீபத்தில் தன்னுடைய தோழியை விவாகரத்து செய்த கணவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது அது எப்படி தன்னுடைய தோழியின் கணவரையில் இவர் திருமணம் செய்து கொண்டார் என்று பலரும் கேள்வி எழுப்பினர். இவர் கடந்த வருடம் டிசம்பர் நான்காம் தேதி திருமணம் செய்து கொண்ட இவர் தன்னுடைய நீண்ட நாள் நண்பரும் தன்னுடைய தோழியின் கணவரை திருமணம் செய்து கொண்டார்.

பொதுவாக பிரபல நடிகைகளின் திருமணம் என்றாலே ஒட்டுமொத்த உலகமே அவர்களின் பக்கம் திரும்புவார்கள் ஆனால் நடிகை ஹன்சிகா சற்று  விவகாரமான திருமணத்தை செய்வதால் ஒட்டுமொத்த உலகமே  இவர் மீது கவனம் செலுத்தப்பட்டது.ஆனால் இவர் இந்த சர்ச்சை எல்லாம் கண்டு கொள்ளாமல் தன்னுடைய திருமணத்தை தடபுடலாக நடத்துவதில் ஆர்வம் காட்டி வந்தார் இவருடைய திருமணமும் நல்லபடியாக முடிந்து விட்டது. இதன் பிறகு இவன் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றார்.

இந்த திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து ஒதுங்கும் எனக்கு ஒதுங்கும் எண்ணம் எனக்கு கிடையாது என்று கூறுகிறார் குழந்தை  பெற்றுக் கொள்வது குறித்து தற்பொழுது எங்களுக்கு யோசனை இல்லை. எனவே நான் தொடர்ந்து திரைப்படங்கள் நடிக்கப் போவதாக இருக்கிறேன் ஆகவே எனக்கு ரசிகர்கள் முன் கொடுத்த ஆதரவு போன்றே தற்பொழுதும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருக்கின்றார்.

இது ஒரு பக்கம் இருக்க திருமணம் முடிந்த கையோடு பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று தங்களுடைய தேன் நிலையை கொண்டாடி வருகின்றார்கள்.

அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகின்றார் இந்த நிலையில் தன்னுடைய இளம் வயதில் இவர் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை இணையத்தை தற்பொழுது கலக்கி வருகின்றது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments