ரஜினிகாந்த் என்பவர் இந்தி திரைப்பட நடிகை ஆவார் இவர் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார் இவர் பெங்களூர் போக்குவரத்து கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது நாடகத் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். பிறகு சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து அங்கு நடிப்பதற்கான பட்டையும் பெற்றார் இவர் முதல் திரைப்படம் அபூர்வ ராகங்கள் என கைலாசம் பாலசுந்தர் இயக்கியனார்.
இந்தத் திரைப்படம் உட்பட இவரின் தொடக்க காலத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவருடைய ரசிகர்கள் இவரை தலைவர் என்றும் சூப்பர் சுடர் என்றும் அழைத்தனர்.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ஒரே ஒருவர் ரஜினிகாந்த் இவர் நடிப்பில் தற்பொழுது ஜெயிலர் திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தினை பஸ்ட் திரைப்படம் இயக்கிய நெல்சன் திலிப் இந்த திரைப்படத்தின் இயக்க உள்ளார் பெஸ்ட் திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றதால் இந்த திரைப்படத்தின் வெற்றியை கொண்டாட வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்து வருகின்றார்கள்.
ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து தன்னுடைய மகள இயக்கத்தில் லால் சலாம் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார் ரஜினி இந்த திரைப்படத்திற்கு ஏழு நாட்கள் கால் சீட் கொடுத்து இருக்கின்றார்கள். இந்த திரைப்படத்தை முடித்த பிறகு லைக்கா தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார் இந்த திரைப்படத்தின் இயக்குனர் யார் என்பதை விரைவில் பல குழுவே அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்த் தீவிர ரசிகர்களில் ஒருவர் தான் தளபதி விஜய் என்பதை நாம் அறிவோம் இதை விஜயும் பல மேடையில் கூறி இருக்கின்றார் இந்த நிலையில் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் திரைப்படம் ஒன்றில் விஜய் நடித்த விஜயின் தந்தையும் பிரபல இயக்குனராக எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் 19 85இல் ரஜினிகாந்த் நடித்த வெளிவந்த திரைப்படம் தான் நான் சிகப்பு மனிதன் இந்த திரைப்படத்தில் இடம்பெறும் துவக்க காட்சி ஒன்றை விஜய் நடித்திருக்கின்றார்.
ThalapathyVijay𓃵 in SUPERSTAR Rajinikanth𓃵 movie Naan Sigappu Manithan 1985 ♥️😍@rajinikanth @actorvijay #Jailer #Thalapathy67 pic.twitter.com/Vyn8xJHw2a
— RajiniVjs Fans Club🛺 (@Rajini_vjs_fans) February 1, 2023
பலரும் இந்த காட்சியில் விஜய் தோன்றியதை கவனத்திற்கு இயலாது ஆனால் தற்பொழுது விஜய் தோன்றிய அந்த காட்சியை ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றார்கள்.