பிரபல தொலைக்காட்சி அனைவரும் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் சீசன் 9 தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இதில் மாக்கப் ஆனந்த் மற்றும் பிரியங்கா இந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்குகின்றார்.
இதில் அனுராதா ஸ்ரீராம், உன்னிகிருஷ்ணன், பென்னி தயால் மற்றும் சுலேகா மோகன் உள்ளிட்டோர் இதில் நடுவராக பணிபுரிந்து வருகின்றார்கள்.
இந்த நிகழ்ச்சியை இருந்து இந்த வாரம் சினேகா என்ற போட்டியாளர்கள் வெளியேற இருக்கின்றார் இவர் நல்ல பாடகி என்று நடுவர்கள் மத்தியில் பெயர் எடுத்த சினேகா தற்பொழுது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சினேகா மற்றும் பிரியா இவர்கள் இருவரும் இரட்டை சகோதரிகளாக தன் சூப்பர் சிங்கரில் போட்டியாளராக களம் இறங்கி இருக்கின்றார்கள். ஆனால் தற்பொழுது சினேகா குறைந்த வாக்குகளை பெற்றதால் சூப்பர் சிங்கர் இருந்து வெளியேறும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் இவருடைய சகோதரி சினேகா குறித்து பிரியா பேசுவதைக் கண்டு நடுவர்கள் அனுராதா ஸ்ரீராம் கண் கலங்கி இருப்பார் இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளத்தில் இந்த புரோமாவை வைரல் ஆகி வருகின்றார்கள்.