சன்னி லியோன் பாலிவுட் நடிகை மற்றும் பெண் தொழிலதிபரும் ஆவார். இவர் ஆபாச திரைப்படங்களையும் நடித்துள்ளார்.இவர் 2012ல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தில் முதன்முதலாக பாலிவுட்டில் அறிமுகமானார். ஆபாச படத்தில் நடித்ததால் இவர் இந்தியாவில் இருக்கக் கூடாது என பல எதிர்ப்புகள் ஏற்பட்டதுஇவர் அப்பப்போ தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். உலகம் முழுவதும் இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. ஆரம்ப காலத்தில் கவர்ச்சி படங்களில் நடித்து வந்த இவர் தற்பொழுது தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அந்த வகையில் நடிகை சன்னி லியோன் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இவர் இன்ஸ்டாகிராமில் தனக்கென ஒரு பக்கத்தை உருவாக்கி அதில் 54 பில்லியன் க்கு மேற்பட்ட பின் தொடர்களை வைத்துள்ளார். இதனால் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு லைக்குகள் அதிகரித்து வருகிறது அந்த வகையில் தற்போது மஞ்சள் நிற ஆடையை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதற்கு ரசிகர்கள் லைக் மற்றும் விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள்.
அதைத் தொடர்ந்து தொடைவரை தெரியக்கூடிய ஒரு டிரஸ் அணிந்து கொண்டு கையை இடுப்பில் வைத்து போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதற்கு ரசிகர்கள் லைக்குகளை கொடுத்து வருகிறார்கள்.
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் தன்னுடைய கன்னித்தன்மையை முதன்முதலில் எப்பொழுது இழந்தேன் என்று கூறியிருந்தார். அதில் அவர் தனது கன்னித்தன்மையை 14 வயதில் இழந்தேன் என்றும் நான் பள்ளியில் படிக்கும் போது எனக்கு பிஸ்கட்டுகள், பழங்கள்,அடிக்கடி என்னிடம் கொடுத்த தோழரிடம் நான் காதல் வயப்பட்டேன்.
அவரிடம் காதல் வயப்பட்டு அவருடைய ரிசார்ட் ஒன்றிற்கு என்னை ஒருநாள் அழைத்துச் சென்றார். அப்போது தான் அது நடந்தது இது நடந்து முடிந்து வீட்டிற்கு நான் அன்றைக்கு தாமதமாக சென்றதால் என்னை என் வீட்டில் கேட்டார்கள்.அதற்கு நான் எனது நண்பரின் பிறந்தநாள் விழாவிற்கு சென்றதால் தாமதம் என்று வீட்டில் சொல்லி சமாளித்து விட்டேன்.
ஆனால் அவருடைய பழக்கம் தொடர்ந்து கொண்டே இருந்தது அடுத்தடுத்து நாட்களில் இது தொடர்ந்து கொண்டே இருப்பதால் என்னுடைய வீட்டுக்கு தெரிய வந்து நான் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன் என்று தனது ஆரம்பகால வாழ்க்கையை வெளிப்படையாக சன்னி லியோன் அவர்கள் கூறியுள்ளார்.