கிரண் ராதோட் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், ஆந்திரம், மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.2002 ஆம் ஆண்டு ஜெமினி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகமானார்.
இந்த திரைப்படத்தில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தினார். தொடர்ந்து நடிகர் அஜித்தின் வில்லன் திரைப்படத்திலும் நடித்திருந்தார் அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்து 2003 ஆம் ஆண்டு வின்னர் எனும் திரைப்படத்தில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி அனைத்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.
இவர் படங்களில் நடிப்பதை விட சில படங்களுக்கு கிளாமரான நடனமாடியுள்ளார் அந்த வகையில் திருமலை,திமிரு போன்ற திரைப்படங்களில் குத்துப்பாட்டுக்கு குத்தாட்டம் போட்டு உள்ளார்.ஒரு காலகட்டத்திற்கு மேல் இவர் வயது அதிகமானதாலும் உடல் எடை கூடியதாலும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
42 வயது ஆகும் கிரண் தற்போது உள்ள இளம் நடிகைகளை போல தனது கவர்ச்சியான உடம்பு அழகை ரசிகர்கள் மத்தியில் காட்டி உசுப்பேத்தி வருகிறார்.ஆன்ட்டி வயது ஆகினாலும் கில்மா போஸில் கொடுப்பதை குறைத்துக் கொள்ளவே இல்லை கிரண்.
இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வயசானாலும் உன் அழகும் கவர்ச்சியும் குறையவே இல்லை என்று விமர்சனங்களை செய்து வருகிறார்கள்.குளு குளுன்னு இருக்கும் இந்த வேலையில் தனது முன்னழகு அப்படியே வெளிப்படுத்தி அதில் பூவே சொருகி இருப்பதை பார்த்த ரசிகர்கள் பூவே சொருக வேண்டிய இடம் அது என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
பூவுக்கும் குளிர் ஜுரம் வரும் என்று தோன்றும்படி அந்த குழிக்குள் இந்த பூவா என்று ரசிகர்கள் இரட்டை அர்த்தத்தில் விமர்சனங்களை செய்து வருகிறார்கள்.இப்போது உள்ள இள நடிகைகளை விட நீங்கள் தான் கவர்ச்சியில் தாராளம் காட்டுகிறீர்கள் உங்கள் கவர்ச்சிக்கு நாங்கள் எப்பவும் அடிமை என்று ரசிகர்கள் இவர் போட்டோக்களில் பார்த்துவிட்டு தஞ்சம் அடைந்து விட்டனர்.
இவர் வெளியிடும் போட்டோக்கள் அனைத்தும் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது. இவர் போட்டோவை வெளியிட்டால் அது மிகவும் கவர்ச்சியான போட்டோவாக தான் இருக்கும் என ரகசியங்கள் மத்தியில் இடம் பிடித்து விட்டார்.