தமிழகத்தில் தற்பொழுது முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா தான். சமந்தா நடிகை நாகா சைத்தானை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
சமந்தா அவர்கள் தன் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் படங்களை நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.பல படங்களில் நடித்து வந்த சமந்தாவிற்கு அரியவகை நோயான மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தொடர்ந்து சமந்தா நடித்த யசோதா என்னும் படம் சமீபத்தில் வெளியானது அந்த படத்தின் ப்ரோமோஷன் சமயத்தில் கூட நடிகை சமந்தா அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டுதான் வந்தார்.அதன் பிறகு தற்பொழுது உடல் நலம் தேறிய சம்பந்த அவர்கள் தான் சிகிச்சை பெற்று வந்த போது எடுத்த புகைப்படங்களின் இணையத்தில் வெளியிட்டிருந்தார்.
அதில் ரசிகர்கள் இது சமந்தாவா ஆள் அடையாளங்கள் தெரியாமல் மாறிவிட்டார் என்று ரசிகர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.தற்பொழுது உடல்நலம் தேறி வந்த சமந்தா அவர்கள் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் பாலிவுட் வெப் தொடருக்காக எடுக்கப்பட்ட சமந்தாவின் கிளாமரான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாய்ப்பிலிருந்து இவர்கள் இப்பொழுது தானே உடல் நலம் தேறி வந்தார் அதற்குள் இப்படி மாறிவிட்டாரே என்று ஆச்சரியத்துடன் இருந்து வருகின்றனர்.
தற்பொழுது சாகுந்தலம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தில் நடிகை சமந்தா அவர்கள் கர்ப்பமாக இருக்கும் காட்சியில் நடித்து வருகிறார். தற்போது அந்த படத்தில் இருந்து ஒரு பாடல் வெளியாகி உள்ளது அதில் நடிகை சமந்தா அவர்கள் படம் கர்ப்பமாக இருப்பது போல் இடம் பெற்றுள்ளது.அந்தப் படத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றை சமந்தா அவர்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளார் அது தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.