ஹீரா என்பவர் இந்தி திரைப்பட நடிகை ஆவார் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
தமிழில் இவர் இதயம், நீ பாதி நான் பாதி, திருடா திருடா, சதிலீலாவதி, காதல் கோட்டை, அவ்வை சண்முகி என்று நிறைய ஹிட் திரைப்படங்களில் இவர் நடித்திருக்கின்றார்.
இவர் கடைசியாக 1994 ஆம் ஆண்டு வெளிவந்த சுயவரம் என்ற திரைப்படத்தில் நடித்து அதன் பிறகு இவர் எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை.
இவர் 2002 ஆம் ஆண்டு புஸ்கர் மாத என்பவரை திருமணம் செய்து கொண்டார் அவரை 2006 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து விட்டார் தற்பொழுது இவருக்கு 51 வயது ஆகிறது.
இதனிடையே இவர் தற்பொழுது வெளியிட்டுள்ள இவருடைய புகைப்படங்கள் வெளிவந்து இவருடைய ரசிகர்கள் அனைவரும் அட இவரா இது என பார்த்து வருகின்றார்கள் இவர் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை இந்த புகைப்படத்தை மூலம் தந்து உள்ளார்.