தமிழ் சீரியல்களில் நடித்த வரும் ப்ரீத்தி சர்மா உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிறந்து வாழ்ந்தவர். திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகளை போல தற்பொழுது சீரியல்களிலும் வேறு மாநில நடிகைகளும் நடித்த வருகின்றன.
மேலும் இவர் திருமணம், சித்தி 2, பூவே உனக்காக, அபியும் நானும், திருமகள், வானத்தைப்போல, கண்ணான கண்ணே ஆகிய சீரியல்களில் நடித்துவல் இருக்கிறார்.இவர் சித்தி என்னும் சீரியலில் தனது அசத்தலான நடிப்பின் மூலம் அனைவரும் மனதிலும் இடம் பிடித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவுக்கு இவர் நடிப்பு இருந்தது.
இவர் தமிழ் சீரியல்களில் நடிப்பதோடு தொடர்ந்து தெலுங்கு சீரியல் நடித்து வருகிறார்.தனது நடிப்பின் மூலம் இவருக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளமே உருவாகி இருக்கிறது. சினிமா நடிகைகளை போல இவரும் சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டுள்ளார் இதை பார்த்து ரசிகர்கள் விமர்சனங்களை செய்து வருகின்றனர்.
அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோவில் சுடிதாரை அணிந்து சின்ன சிரிப்பில் அழகாக காட்சியளிக்கிறார்.மேலும் சுடிதாரில் அழகா காட்சி அளித்தாலும் தன் முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை உசுப்பேத்தி வருகிறார்.
இதற்கு ரசிகர்கள் நீ சுடிதார் அணிந்து இருந்தாலும் மேலே போட்டு இருக்கும் துப்பட்டா அதற்கு நீ அந்த துப்பட்டாவை போடாமலே இருந்திருக்கலாம் என்று ரசிகர்கள் விமர்சனங்களை இட்டு வருகின்றனர்.
ப்ரீத்தி சர்மா இலை மறை காய் மாறியாக காட்சி தனது உடம்பு அழகை காட்டி உசுப்பேத்தி உள்ளார்.இவரின் புகைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ரசிகர்கள் மனதில் ஏற்படுத்தி உள்ளார். தற்பொழுது இளைஞர்களின் கனவு கன்னியாக கூட மாறிவிட்டார் என்று தான் கூற வேண்டும். இவ்வாறு இவர் புகைப்படத்தை வெளியிட்டதால் இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.