கேப்ரில்லா என்பவர் தமிழ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றிய முன்னால் குழந்தை நட்சத்திர ஆவார் இவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியான ஒரு நடன நிகழ்ச்சியில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டார் இவர் ஜோடி நம்பர் ஒன் பருவம் 6 இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளராக தோன்றினார்.
இதனைத் தொடர்ந்து இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்தவர் அதுமட்டுமில்லாமல் இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மூன்று என்ற திரைப்படத்தில் சுருதிஹாசனுக்கு தங்கையாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஆவார்.
இதனைத் தொடர்ந்து மேலும் இவர் பல ரியாலிட்டி சொக்கலில் பங்கு பெற்ற மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தார்.
இதனை அடுத்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் இரண்டில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றார்.
அதுமட்டுமில்லாமல் இவர் மற்றவர்களைப் போல் சமூக வலைத்தளத்தில் படும் பிசியாக புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார்.
இந்த நிலையில் தற்போது இப்பொழுது ஊதா கலர் உடை அணிந்து இவருடைய அம்மாவுடன் சேர்ந்து புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகன் மனதை ஆழமாக பதிந்து விட்டார்.