ரகுல் பிரீத் சிங் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாதிரியாக தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படத்துறைகளில் பணிபுரிகிறார்.இவர் பல இந்தி மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் தற்போது தெலுங்கானா மாநில அரசாங்கத்தின் ‘பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள்,பெண் குழந்தைகளை படிக்கவையுங்கள்’ திட்டத்திற்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கன்னட திரைப்படமான கில்லி படத்தில் நடித்து அறிமுகமான போது,கல்லூரியில் ஒரு மாடலாக வேலை செய்தார்.2011 இல் அவர் பெமினா மிஸ் இந்தியா அலங்கார அணிவகுப்பில் கலந்து கொண்டு ஐந்தாவது இடத்தில் வந்தார்.இவர் தடையறத் தாக்க என்ற படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகத்தில் அறிமுகமானார்.
வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ்,தற்போதைய தெகா,ரஃப,லூகிம்,கிக் 2,புரூஸ் லீ – தி ஃபைட்டர்,நன்னகு பிரேமதா,த்ருவா,ஸ்பைடர் மற்றும் தீரன் திகாரம் ஒன்று முதலிய படங்களில் நடித்தார்.செல்வராகவன் இயக்கத்தில் என். ஜி. கே திரைப்படத்தில் சூர்யாவுடன் நடித்திருக்கின்றார்.
இவர் கன்னட திரைப்படம் மூலம் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார் இவர் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார். இதற்கு முன் தெலுங்கில் இவர் ஏராளமான திரைப்படங்கள் நடித்து முன்னணி நடிகையாக தெலுங்கில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் அது என்னவோ தமிழில் இவர் நடித்த திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெறவில்லை எனவே இவர் தெலுங்கு திரைப்படங்களில் மட்டுமே அதிகம் கவனம் செலுத்தி வந்தார்.
இவர் சில ஹிந்தி திரைப்படங்களில் கூட நடித்துள்ளார் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று ஸ்பைடர் என் ஜி கே போன்ற சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் இதன் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அயலாம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் ஆனால் இந்த திரைப்படம் எடுக்கப்படாமல் கிடப்பில் இருக்கிறது.
இவர் தற்பொழுது இந்தி திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார் பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜாக்கி பக்கிணானியை தற்பொழுது காதலித்து வருகிறார். மேலும் இவர் விதவிதமான கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
இந்த நிலையில் தற்பொழுது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் என்ன பார்த்த ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.