Tuesday, March 28, 2023
Homeசினிமாதன்னுடைய அந்த இடத்தில் ரோஸ் வைத்து.. போஸ் கொடுக்கும் கீர்த்தி ஷெட்டி..

தன்னுடைய அந்த இடத்தில் ரோஸ் வைத்து.. போஸ் கொடுக்கும் கீர்த்தி ஷெட்டி..

கீர்த்தி செட்டி இந்தியா திரைப்பட நடிகை ஆவார். இவர் தெலுங்கு திரைப்படங்களை தோன்றுகிறார். இவர் நடித்த உப்பெனா என்ற திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படமாக இருந்தது. இந்த படத்தின் மூலம் இந்தியா முழுவதும் இவர் ஏராளமான ரசிகர்களை பெற்றுக் கொண்டார்.உப்பனா என்ற இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் நடித்துள்ளார்.

இவர் இன்ஸ்டாகிராமில் 4.5 மில்லியன் பின் தொடர்களை வைத்துள்ளார். இந்தியாவை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த இவருக்கு 18 வயசு தான் ஆகிறது.Shyam Singha Roy என்ற திரைப்படத்தில் நடிகர் நான் ஈ உடன் இணைந்து நடித்திருந்தார். Shyam Singha Roy படம் மக்களிடையே வரவேற்பு பெற்றது. இந்த திரைப்படத்தில் கீர்த்தி செட்டி நான் ஈக்கு லிப் கிஸ் கொடுக்கும் காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது. அந்தக் காட்சி இணையத்தில் வைரல் ஆனது.

இப்படி படங்களில் நடிப்பதில் பிஸியாக இருக்கும் இவர் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தனது புகைப்படங்களில் பதிவிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்பொழுது மாடர்ன் உடையில் தனது முன்னழகையும் இடுப்பழகையும் காட்டி ரசிகர்களை சுண்டி இழுத்தது வருகிறார்.

 

அதைத் தொடர்ந்து சேலையில் தனது முன்னழகை காட்டி தனது இடுப்பில் கையை வைத்துக் கொண்டு கில்மா போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர செய்துள்ளார். அதைத்தொடர்ந்து சமீபத்தில் பூத்த ரோஸ் போல இருக்கும் இவர் தன்முகம் அருகில் ரோஸ் வைத்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அது தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இவரது ரசிகர்கள் இவர் கேட்காமலே லைக்கையும் கமெண்டுகளையும் பதிவு செய்து வருகிறார்கள். பல இளம் நடிகைகள் இருந்தாலும் இவருக்கு இரண்டு படங்களில் நடித்ததன் மூலமே ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர்.இவர் பக்கம் பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

சில இளைஞர்கள் கனவு கண்ணியாக நினைத்து வாழ்கிறார்கள்.தொடர்ந்து இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னழகையும் இடுப்பழகையும் காட்டி ரசிகர்களை கிரங்கடிக்க செய்து வரும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வரும் எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments