வி ஜே பார்வதி தமிழ் திரையுலகில் தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது சினிமா நட்சத்திரமாக உயர்ந்துள்ளார்.இவர் யூ டியூப் வீடியோவில் பொது இடங்களில் மக்களை சந்தித்து நகைச்சுவையாக பேட்டி எடுக்கும் பிராங்க் ஷோ நிகழ்ச்சி தொகுத்து வந்துள்ள இவர் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்குபெற்று பிரபலமானவர்.
இவர் ரேடியோ தொகுப்பாளனியாக தனது வாழ்க்கையை தொடங்கினார் இதன் பிறகு யூடியூபில் சேனல் ஒன்றை ஆரம்பித்து youtubeபாராக மாறிவிட்டார் இதன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.
அதாவது பொதுவாக எல்லோரும் பேச தயங்கும் டாபிக்கலை ரசிகர்களிடம் விவாதித்து பார்வதி எடுத்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தது.
இவர் தற்பொழுது சினிமா பிரபலங்களை பேட்டி எடுத்து வருகின்றார் மேலும் நடிகைகள் போல விதவிதமான உடைகளில் தன்னுடைய கட்டழகை காட்டி புகைப்படத்தை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கொசி பிடித்து வருகின்றார்.
இந்த வகையில் தற்பொழுது இவர் குட்ட பாவாடையில் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை ஒரு வழி செய்து வருகின்றது.