அதுல்யா ரவி என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இவர் தமிழ் திரைப்பட நடிகை ஆவார். 2017 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து ஏமாலி, நாடோடிகள் 2 போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
இந்தத் திரைப்படங்களை தொடர்ந்து இவர் அடுத்த சாட்டை, காடவர், வட்டம், முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
அது மட்டும் இல்லாமல் இவர் மற்ற நடிகைகளை போல் சமூக வலைதளங்களில் படும் பிசியாக இருந்து வருகின்றார். இவர் ரசிகர்களை கவரும் வண்ணத்தில் அரைகுறை உடைகளில் தொடை அழகை காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்.
இதனால் இவருக்கு மேலும் பல வாய்ப்புகள் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கவர்ச்சிகரமான விடைகளை அணிந்து புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகின்றார்.
இவருடைய புகைப்படங்களை ரசிகர்கள் பார்க்க பார்க்க மனதில் அந்த விதமான எண்ணங்களை தூண்டி விடக்கூடிய புகைப்படங்கள் வெளியிட்டு வருகின்றார் இவருடைய அத்துமீறிய புகைப்படங்கள் வெளியிடுவதால் இவருக்கு திரைப்பட வாய்ப்பு விரைவில் கிடைக்கும் என்பது ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றனர்.
இந்த வரிசையில் இவர் தற்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வானத்தில் இருக்கும் அந்த நிலாவே இறங்கி வந்தது போல் புகைப்படங்கள் எடுத்து ரசிகர்களின் மனதை குளிர்ச்சி அடைய செய்திருக்கிறார்.