தளபதி விஜய் அவர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகின்றார் இவர் ஏராளமான தமிழ் சினிமாவில் நடித்து வெற்றி வகை தற்பொழுது இவர் நடித்து வெளியான வாரிசு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் இணைய உள்ளார்.
தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் தான் தளபதி 67. இவர் லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணியில் இரண்டாவது முறையாக நினைவதனால் இந்த திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் இடையே அதிகரித்து இருக்கிறது.
வாரிசு திரைப்படத்தின் ரிலீசுக்கு பிறகு தளபதி 67 இன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று கூறியிருந்தனர் அதன்படி நேற்று தளபதி 67 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை 7 ஸ்கிரீன் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.இதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜயுடன் எடுத்துக்கொண்ட மாஸ் புகைப்படத்தையும் தன்னுடைய twitter பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர் இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.
தளபதி 67 திரைப்படம் லோகேஷ் கனகராஜன் எல் சி யு வில் வரப்போகின்றது என்று கூறப்பட்டு இருந்த நிலையில் ஆனால் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியாகும் விதமான கைது திரைப்படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இதில் தளபதி 67 திரைப்படத்திற்காக லோகேஷ் கனகராஜ் வாழ்த்து தெரிவித்து விட்டு தனியாக உருவாகும் யுனிவேர்ஸ் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதன்மூலம் தளபதி 67 திரைப்படம் லோகேஷ் கனகராஜன் எல் சி யு வில் வரவில்லை என்று தெரியவந்திருக்கிறது.
Best wishes from the parallel universe!!😉🤟🏼 https://t.co/vbemAEDfgO
— SR Prabhu (@prabhu_sr) January 30, 2023
இதனால் தளபதி விஜயின் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி ன செய்தியாக இருக்கிறது. ஆனால் விஜய்யை வைத்து புதிய மினி வேஷம் கூட லோகேஷ் கனகராஜ் உருவாக்க திட்டமிட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த தகவல் குறித்து லோகேஷ் கனகராஜ் விரைவில் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.