சத்யராஜ் என்பவர் தமிழ் திரைப்பட நடிகை ஆவார். இவர் எதிர்மறை நடிகராக தன் நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்த பிறகு கதாநாயகனாக தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கினார். இவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் ஆவார். இவர் ஒரு கடவுள் மரபு கொள்கை உடையவர் ஆவார். இவர் வில்லாதி வில்லன் என்ற திரைப்படத்தினை இயக்கி நடித்து இருக்கின்றார். லி என்ற திரைப்படத்தினை தயாரித்து அந்த திரைப்படத்தில் இவருடைய மகன் சிபிராஜ் அவரை கதாநாயகனாக நடிக்க வைத்திருக்கிறார்.
ஆனால் தற்பொழுது காலகட்டத்தில் சினிமாவை பொருத்தவரை ஹீரோயின்களுக்கும் பட வாய்ப்பு சரியாக கிடைக்கவில்லை என்றாலும் கிடைக்கிற அக்கா தங்கை அல்லது ஏதாவது ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த வருகின்றனர்.
இருப்பினும் யாராலும் ஜீரணிக்க முடியாத அளவிற்கு தெலுங்கு சினிமாவில் சில புதுப்புது விஷயங்கள் நடைபெற்று வருகிறது. அது என்னவென்றால் பிரபல நடிகர் சத்யராஜ் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு அப்பாவாக ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார்.சிரஞ்சீவி நடிக்கும் திரைப்படமானது வால்டர் வீரய்யா என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார் இந்த திரைப்படம் தற்பொழுது எடுக்கப்பட்டு வருகிறது.
ஆகையால் இருவருமே ஒரே வயது உடையவர்கள் என்பதனால் இது குறித்து சமூக வலைதளங்களில் கேளியும் கிண்டலமாக ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றார்கள்.இது மட்டுமின்றி தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மரெட்டி என்ற திரைப்படத்திலும் இதே நிலைமைதான் வந்தது.
இந்தத் திரைப்படத்தில் பாலகிருஷ்ணாவை விட 31 வயது குறைந்த அனிரோஸ் இவருக்கு அம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இதனால் இந்த திரைப்படக் குழு பலரும் மோசமாக விமர்சித்து குறிப்பிட்டது.