சிவானி நாராயணன் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் விஜய் டிவி சீரியலில் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து இருக்கின்றார்.
அது மட்டும் இல்லாமல் இவர் மற்ற நடிகைகளை போலவே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினசரி மாலை நாலு மணி அளவில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றார்.
இவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் ரசிகர்கள் ஆர்வத்துடன் லைக்ஸ் மற்றும் கமெண்ட்களையும் குவித்த வண்ணமாக இருக்கின்றன. பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓரளவுக்கு கவர்ச்சிகரமாக இருந்தாலும் இதனை விட தற்பொழுது வெளியிடும் புகைப்படங்கள் அதீத உச்சகட்ட கவர்ச்சியாக இருக்கின்றது.
இவர் நடுவில் திடீரென்று துரிதிஷ்டவசமாக பிக் பாஸ் சீசன் போர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்து விட்டார். இதனை அடுத்து தொடர்ந்து திரைப்படங்கள் வாய்ப்புகளும் அதிகபடியாக கிடைத்தது. இதன்பிறகு வடிவேலுவுடன் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதற்கு அப்புறம் மேலும் விக்ரம் படம் நல்லவர் விமர்சனம் பெறும் வகையில் இவர் நடித்து வெளியான வீட்டுல விசேஷம் திரைப்படத்தில் இவருடைய பாடல் வீடியோ ஹிட் அடிக்க அம்மணியை கையில் பிடிக்க முடியவில்லை.
இதனை அடுத்து சிவானி நாராயணன் சட்டை மற்றும் பேன்ட் அணிந்து முன்னழகை தூக்கலாக ஒரு பக்கம் நின்று கதவின் மேல் கை வைத்து போஸ் கொடுத்து ரசிகர்களை உறைய வைத்திருக்கிறார்.