இவர் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் “உன்னைத்தேடி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஒரு காலத்தில் நடிப்பின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்ட இவர் தனது நடிப்பால் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறார் என்று கூறலாம்.
அதன் பின் தொடர்ந்து நடிகர் முரளி, கார்த்திக் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு இடத்தை இந்த திரையுலகில் பிடித்துக் கொண்டார். கடைசியாக தமிழில் “திருட்டுப்பயலே” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்பட நடிகை மாளவிகாவின் இமேஜை கெடுத்து விட்டது என்று தான் கூற வேண்டும்.
அதனை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். தற்போது திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தாயான இவர் தனது 42 வயதிலும் மிக கவர்ச்சியாக தோற்றமளிக்கிறார்.
தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் தொடர்ச்சியாக கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார் . அந்த வகையில் தற்போது பதிவேற்றிய புகைப்படத்தில் தன் முன்னழகை தெளிவாக தெரியும்படி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேத்தி வருகிறார்.