மனோபாலா தமிழ்நாட்டின் நடிகர் மற்றும் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முகங்களைக் கொண்டுள்ளார். இவர் 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களையும் 16 தொலைக்காட்சி தொடர்களையும் மூன்று தொலைக்காட்சி திரைப்படங்களின் இயக்கியுள்ளார்.மனோபாலா கிட்டத்தட்ட தமிழில் 700 படங்களுக்கும் மேலாக குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் காமெடி நடிகராகவே நடித்துள்ளார். தற்பொழுது தனக்கென சொந்தமாக ஒரு youtube சேனலை வைத்து பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார்.
இவர் தற்பொழுது முன்னணி இளம் இயக்குனராக தேவன் திகழ்ந்துவரும் H. வினோத்தின் சதுரங்க வேட்டை என்னும் படத்தை தயாரித்து உள்ளார்.இந்நிலையில் நேற்று காலையில் திடீரென்று இவருக்கு லேசான மாரடைப்பு சென்னையில் புகழ்பெற்ற அப்போலோ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தற்பொழுது அவருக்கு ஆஞ்சியா சிகிச்சை அளிக்கப்பட்டது.சிகிச்சையின் பிறகு நலமுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சிகிச்சை முடிந்து குணமாகி வரும் இவர் இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப உள்ளார். பல்வேறு தரப்பிலிருந்து அடுத்து வருகின்றனர். துணைத் தலைவர் பூச்சி முருகன் நல விசாரித்துள்ளார்.
மனோபாலா நலம் பெற திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் விரைவில் வருவீர்கள் என்று தெரிவிக்கின்றனர்.இருக்கும் நிலையில் இவர் நடித்த சமீபத்தில் வெளியான நாய் சேகர் ரிட்டன்ஸ் வால்டர் வீரய்யா போன்ற பழங்கள் வெளியாகி இருக்கின்றன. குறிப்பாக வால்டர் வீரய்யா வெற்றிகரமாக ஓடியது.