ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தின் தற்பொழுது சந்திப் கிஷன் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் தான் மைக்கேல். இந்தத் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்த சமயத்தில் இருந்து இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் தனியே எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருந்தனர். இதனை இன்னும் அதிகரிக்கும் விதமாக இந்த திரைப்படத்தின் டைலர் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன் ப்ரோமோஷன் அமைந்திருக்கிறது.இதிலும் டைலரின் இடம்பெறும் ஒரு பொண்ணுக்காக இல்லேன்னா எதுக்கு சார் ஒரு மனுஷன் வாழணும் என்ற வசனம் ரசிகர்கள் மத்தியில் காட்டு தீ போல் பரவி வருகிறது.
இந்த திரைப்படத்தின் கதை தனது தாய் துரோகம் செய்த தனது தந்தையை தேடி 13 வயதில் மும்பைக்கு சென்று மும்பையில் தந்தையை தேடி அலையும் மைக்கேல் ஒரு வழியாக தனது தந்தையை கண்டுபிடித்து தாயே நம்ப வைத்து ஏமாற்றியதற்காக தந்தையை கொல்ல கையில் கத்தியுடன் செல்லும் மைக்களுக்கு மும்பை டானுடன் அறிமுகம் செய்யப்படுகிறது.
இந்த சமயத்தில் கௌதம் மேனனை கொலை செய்ய நபர் ஒருவர் வருகின்றார் கொலை செய்ய வரும் அந்த நபரிடம் இருந்து கௌதம் மேனனை காப்பாற்ற மைக்கேல் அதற்குப் பிறகு கௌதம் மேனனின் பாதுகாப்பில் வளர்கின்றார் மைக்கேல் சில வருடங்களுக்குப் பிறகு மாபெரும் தான் கெளதம் மேனனை கொலை செய்ய சில முக்கிய பள்ளிகள் இணைந்து திட்டமிட்டு வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் சிக்கிக் கொள்ளும் கௌதம் என இளம்பருவத்தில் கதாநாயகன் மைக்கேல் மீண்டும் காப்பாற்றுகிறார் இதற்கு பிறகு கௌதமனின் நம்பிக்கை கூறிய ஒருவராக மாறுகிறார் மைக்கேல். கௌதம் மேனனை கொலை செய்ய வந்த ஆறு முக்கிய புள்ளிகளில் ஐந்து நபர்களை கௌதம் எனும் பிடித்து வைத்திருக்கிறார் பிறகு கடைசி நபரை அவருடைய மகளையும் கொன்றுவிட்டு வரும்படி மைக்களிடம் பொறுப்பை ஒப்படைகின்றார்.
இதன்படி மைக்கேல் டெல்லி புறப்பட்டு சென்று அந்த ஆறாவது நபரின் மகளை பாலோவ் செய்து சமயத்தில் அந்த பெண் மீது காதல் விழுந்து இதனால் அந்த பெண்ணுக்கு பெண்ணின் தந்தையும் கொல்லாமல் விட்டு விடுகிறார் சொன்னதை செய்யாத மைக்கேளையும் அந்த பெண்ணையும் பெண்ணின் தந்தையையும் வைத்து தூக்குகிறார் கௌதம் மேனன்.
பல அடியார்களை அடிவாங்கி ஒன்றுமே செய்ய முடியாது நிலையில் இருக்கும் மைக்கேல் துப்பாக்கியால் சுட்டு தண்ணீரில் தூக்கி எரிகிறார்கள் துப்பாக்கியால் சுடப்பட்ட மைகள் என்ன என்ன ஆவார் கதாநாயகியை காப்பாற்ற மீண்டும் வருவாரா மும்பைக்கு மைக்கில் வந்த காரணம் இருதில் நிறைவேறியதா என்பதை இந்த படத்தின் மீதி கதையாகும்.
கதாநாயகனாக வரும் சந்திப்பு இந்தத் திரைப்படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார் ஒவ்வொரு ஆக்சன் காட்சியிலும் மிரட்டி இருக்கிறார். இதற்காக தனி பாராட்டு கதையின் முக்கியமாக அம்சங்களில் ஒன்றாக இருக்கும் கதாநாயகி திவ்யன் ஷா கவுசிக் சொதப்பாமல் நடித்திருக்கிறார்.
வில்லனாக வரும் கௌதம் மேனன் பட்டையை கிளப்புகிறார் கேமியோ கதாபாத்திரத்தில் வரும் விஜய் சேதுபதி கதைக்கு பலமாக அமைந்திருக்கிறார் அதனைப் போல் வரலட்சுமி சரத்குமார் கொடுத்த கதாபாத்திரத்தில் என்ன செய்ய முடியுமோ அதை நன்றாக செய்திருக்கிறார் பி சர்மா மற்றும் அனுசியா பரத்வாஜ் இருவரின் நடிப்பும் நல்ல நன்றாக நடத்திருக்கின்றனர் மற்றபடி அனைவரும் அவரவர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்கள்.
இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி எடுத்துக்கொண்ட காதல் கலந்த ஆக்சன் இருக்கிறது ஆனால் இதனை வடிவமைத்த விதத்தில் சற்று சறுசுக்களை சந்தி உள்ளார்கள் இந்த திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லை இந்த திரைப்படத்தில் சண்டைக் காட்சிகள் இருக்கலாமா ஆனால் இங்கே சண்டை காட்சிகளை தான் படத்தை தேட வேண்டியதால் அமைந்திருக்கிறது.
நடிகருக்காக மற்ற அனைவரும் கொடுக்கும் பில்டப் வலுவாக இருந்தாலும் ஹீரோவின் கதாபாத்திரத்தில் அந்த பில்டப் கேட்ப வலுவாக இல்லை இதுவே படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட் என்று கூறப்பட்டு வருகிறது கைதட்டல் அல்ல வேண்டிய பல காட்சிகள் சொதப்பலாகிவிட்டது இதனால் இறுதியில் வந்த எதிர்பார்க்காத திருப்பம் இரண்டாம் பாகத்திற்கு திரைப்படத்தை அழைத்துச் செல்கிறது ஒழிப்பது படத்திற்கு பலம் சாந்தி எஸ் பாடல்கள் எடுக்கப்படவில்லை ஆனால் பின்னணி இசை சூப்பர் எடிட்டிங் ஓகே சண்டை காட்சிகளை வடிவமைத்த விதம் அற்புதம் செயல்பட்டு இருக்கின்றனர்.