மிர்னாலினி ரவி என்பவர் ஒரு நடிகை ஆவார்.இவர் டிக்டாக் செயலி மூலம் காணொளிகளை வெளியிட்டு பிரபலமான பின் நடிகையாக ஆனார்.இவர் முக்கியமாக தென்னிந்திய படங்களில் தோன்றினார்.
தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டில் இருந்து கதாநாயகிகள் தமிழ் சினிமாவுக்கு வருவார்கள் இதன்பிறகு கேரளாவில் இருந்து கூட வருவார்கள் ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டெக் டாக் மற்றும் அதற்கு முன் இருந்த டப் மேட்ச் மூலம் புகழ்பெற்ற பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகின்றார்கள் அப்படி வந்தவர்தான் இவர் மிருணாளினி.
இவர் ஏற்கனவே சூப்பர் டீலக்ஸ் என்ற தெலுங்கு சினிமாவில் சிவாவுக்கு ஜோடியாக வால்மீகி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார் இவர் தமிழில் சேம்பியன் என்ற திரைப்படம் நடித்துள்ளார்.
தற்பொழுது இவர் ஹாட் ஸ்டார் ஓ டி டி எம் ஜி ஆர் மகன் என்ற திரைப்படத்தில் நடித்த தீபாவளி அன்று இனிமை என்ற திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார் பிறகு போன்ற தமிழ் தெலுங்கு கன்னடம் மொழி படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.
இவர் தன்னுடைய ஏரியாவான சமூக வலைதளங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தீயாக வைத்துள்ளார். இவர் தீவிர பட வேட்டையில் ஈடுபட்டிருக்கிறார்.
இந்த நிலையில் தற்பொழுது இவர் கவர்ச்சிக்கு குறையாமல் வெளியேறு புகைப்படங்கள் வேற லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறார் இந்த நிலையில் தற்போது இவர் கடற்கரையில் காலை போக்கிக்கொண்டு உள்ளே இருக்கும் வெளியே தெரிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.