ஸ்ரீ மூவி என்பவர் இந்தியா தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் நடிகை ஆவார். இவர் பெரும்பாலும் தெலுங்கு சினிமா மற்றும் தொலைக்காட்சிகளில் பிரபலமானவர். இவர் முதன் முதலில் தொலைக்காட்சி தொகுப்பாளராக தெலுங்கு சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.
அது மட்டும் இல்லாமல் இவர் தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் திரைப்பட விழாக்களையும் விருது வழங்கும் நிகழ்ச்சிகளையும் அதிகமாக தொகுத்து வழங்கி பிரபலமடைந்தவர்.
மேலும் இவர் தெலுங்கு திரைப்படங்களில் குணசித்திர நடிகையாக ஜொலித்து வரும் இவர் ப்ரோமோ காதல் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் இவருடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இவருக்கு தெலுங்கில் ஏராளமான ரசிகர்கள் குவிந்து உள்ளனர்.
இவர் மற்ற நடிகைகளை போல் இவரும் சமூக வலைதளங்களில் படும் பிசியாக இருக்கக்கூடிய தற்பொழுது பச்சை நிற உடைகள் பாடி முழுவதும் குளோசாகி இருக்கக்கூடிய மார்டன் உடையை அணிந்து ரசிகருக்கு மெர்சல் ஆன காட்சியை அளித்துள்ளார்.
மேலும் இவருடைய உடையில் கட்டு குலையாமல் இவர் மேனி அழகு அப்படியே வெளிப்படுத்தி காட்டி ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் இவரைப் பார்த்து திணறி வருகின்றனர்.இந்த புகைப்படத்தினால் சிக் என்று இருக்கும் இடையில் அப்படியே கருப்பு நிற பெல்ட் கட்டியிருக்கும் அழகி இவரது இடுப்பழகு எப்படி இருக்கிறது என்று எடுத்துச் சொல்ல முடியாமல் பாடாய்படுகின்றனர்.
இதுபோல க்யூட்டான முன்னழகம் எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அனைத்து போட்டோவையும் தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.இதனை அடுத்து இணையத்தில் வைரலாகி மாறிவிட்டேன் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான நாய்கள் மட்டும் கமெண்ட்களை வாரி குவித்து வருகின்றனர்.