நந்திதா கன்னட திரைப்படத்தின் மூலமா அறிமுகமாகிய அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுவதற்கு அறிமுகமானார். அதன் பிறகு எதிர்நீச்சல் என்ற திரைப்படத்தின் தனது வெளிப்படையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வந்தது இவர் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து தற்போது புகழ்பெற்று உள்ளார். இவரும் அனைத்து நடிகைகளை போல போட்டோ சூட்டுகளை நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
போட்டோக்களை தொடர்ந்து வீடியோக்களையும் எடுத்து பதிவிட்டுள்ளார். அந்த வகையில் தற்பொழுது இவர் வெளியிட்ட வீடியோ நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.அந்த வகையில் தற்பொழுது இவர் வீட்டு மொட்டை மாடியில் க்யூட்டாக டிரஸ் அணிந்து நடனமாடி இளைஞர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை மீண்டும் பிடிக்க தொடங்கியுள்ளார்.
அதிலும் கம்முனு இல்லாமல் கும்முனு டிரஸ் அணிந்து கும்மென்று இருக்கும் தனது உடல் அழகை காட்டிக் கொண்டு போட்டோக்களை வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் கவனத்தில் ஈர்த்துள்ளார். இவர்களின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உனக்கு இந்த உலகத்தையே வாங்கித் தந்தாலும் பத்தாது என்று விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.
இவர் ஆடிய நடனம் அனைத்து இளைஞர்களும் மத்தியில் ரசிகர்கள் மத்தியில் புதுவித உணர்ச்சிகளை கூட்டி உள்ளது. தொடர்ந்து இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் ஆதரவுகளை கொடுத்து வருகிறார்கள் அந்த வகையில் இவர் கேட்காமலேயே லைக் மற்றும் கமெண்ட்களை கொடுத்துள்ளதால் நந்திதா ஸ்வேதா மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து புதிய படங்கள் நடிப்பதற்கான வாய்ப்புகள் இவர் வீட்டு கதவை தட்டும் என ரசிகர்கள் தகவல்களை பரப்பி வருகின்றன.இவர் வெளியிட்ட வீடியோ தற்பொழுது இணையத்தில் வெகுவாக பரவி வருதால் இந்த வீடியோ கூடிய விரைவில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களின் கண்களில் பட்டு மீண்டும் இவர் படத்தில் தனது வெளிப்படையான நடிப்பை வெளிப்படுத்துவர் என ரசிகர்கள் இணையத்தை தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள்.