மிர்னாலினி ரவி என்பவர் ஒரு நடிகை ஆவார் இவர் டிக் டாக் செயலி மூலம் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாகி பிறகு நடிகையாக நடிக்க வந்தவர். இவர் முக்கியமாக தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.
தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டில் இருந்து கதாநாயகிகள் தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள் அதற்குப் பிறகு கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள் ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் கதாநாயகிகளை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்ஸ்மாஷ் மூலம் புகழடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகின்றார்கள் அப்படி வந்தவர் தான் மிர்னாலினி ரவி.
இவர் ஏற்கனவே சூப்பர் டீலக்ஸ் என்ற தெலுங்கு திரைப்படத்தில் அதர்வாவுடன் ஜோடியாக வால்மீகி என்ற கதாபாத்திரத்தில் ஒரு திரைப்படம் நடித்துள்ளார். தமிழில் சாம்பியன் என்ற திரைப்படமும் நடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இவர் ஹாட் ஸ்டார் ஓட்டிட்டியில் எம்ஜிஆர் மகன் ரிலீஸ் ஆனது தீபாவளி ஆண்டு எனிமி திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருக்கின்றார்.
கோப்ரா, போகரோ என தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் திரைப்படங்கள் தன் கைவசம் வைத்திருக்கின்றார். இவர் தனது ஏரியாவான சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்று வருகின்றார்.
அதேபோல் சமூக வலைதளத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு தீவிரப்பட வேட்டையில் ஈடுபட்டு இருக்கின்றார். இவர் மற்ற நடிகைகளை போல் கவர்ச்சிக்கு குறைவில்லாமல் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.