ஆண்ட்ரியா ஜெரெமையா என்பவர் ஒரு இந்திய திரைப்படம்,பின்னணிப் பாடகியும்,பின்னணிக் குரல் கொடுப்பவரும்,நடிகையும் ஆவார்.இவர் ஆரம்ப காலகட்டங்களில் பாடகியாக அறிமுகமானார்.பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.
இவர் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் பாடல்களை மட்டும் பாடியவர் பாடிய எல்லா பாடல்களுமே ஹிட் பாடல்கள் ஆனால் இவரை பாடிகாக யாரும் பார்த்ததில்லை நடிகையாக தான் எல்லோரும் பார்த்திருக்கிறார்கள்.
இவர் கௌதம் மேனன் நடிகையாக அறிமுகப்படுத்தப்பட்ட செய்தார். இதன்பிறகு இவர் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ஆனால் இவருக்கு ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார்.
தற்பொழுது இவர் மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு என்ற திரைப்படம் ரசிகர்களிடம் பேசும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது நடிப்பு நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுப்பது இசை நிகழ்ச்சிகளில் பாடுவது என பிசியாக இருந்த வருகின்றார்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க மாடல் அழகிகளைப் போல் அரைகுறை உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஒருவழி செய்து வருகின்றார்.
இந்த வகையில் தற்பொழுது தன்னுடைய தொடையழகி காட்டி கவர்ச்சியான டாப்சம் அணிந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகின்றார்கள்.