நந்திதா என்பவர் ஓர் தமிழ்,கன்னடத் திரைப்பட நடிகை.அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.எதிர்நீச்சல் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.நந்தா லவ்சு நந்தினி என்ற திரைப்படத்தின் வழியாக கன்னடத் திரையுலகிற்கு அறிமுகமானார்.
இவர் தமிழ் சினிமா மீது ஆர்வம் கொண்டதால் கோலிவுட்டுக்கு நடிக்க வந்தார். இவர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டார்.
இவர் நடித்த முதல் திரைப்படத்திலேயே தாவணி பாவாடையில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். பிறகு தொடர்ந்து பல திரைப்படங்களில் இவர் நடிக்க தொடங்கினார் ஒரு பக்கம் தெலுங்கு சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்தார்.
இவருக்கு விஜய் சேதுபதி நடித்த இதற்கு தானே ஆசைப்பட்டாய் என்ற திரைப்படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்து விட்டார். இந்த திரைப்படத்திற்கு பிறகு குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்ற வசனம் ரசிகர்களிடையே பிரபலமானது.
இவருக்கு நிறைய திரைப்படங்களில் நடித்தாலும் பெரும்பாலானவை தோல் படங்களாகவே அமைந்தது இருப்பினும் நம்பிக்கையுடன் திரை உலகில் போராடி வருகின்றார்.இதற்காக கிளுகிளுப்பான கவர்ச்சி உடைகளில் வலிப்பான உடம்பைக் காட்டி புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றார்.
இந்த வகையில் தற்பொழுது புடவையில் தன்னுடைய கட்டழகை காட்டி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் லைக்குகளை வாரி குவித்து வருகிறார்கள்.