நமீதா கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஒரு தென்னிந்திய திரைப்பட நடிகை,கதை சொல்லி, எழுத்தாளர், மற்றும் மாடலும் ஆவார்.
தமிழ் திரை உலகில் பொதுவாக கேரளத்து நடிகைகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. இந்த வரிசையில் தற்பொழுது கேரளாவை சேர்ந்த மற்றொரு அழகான இளம் நடிகை தான் நமீதா கிருஷ்ணமூர்த்தி. இவர் ஆரம்ப காலகட்டத்தில் மலையாள திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இவருடைய நடிப்பின் நேர்த்தியை பார்த்து இவருக்கு பல வாய்ப்புகள் வந்து குவிந்தது.
இவர் திரைப்படத்தில் நடிப்பதோடு மட்டுமில்லாமல் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகின்றார் இவர் தமிழில் ட்ரிபிள் என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார்.அது மட்டும் இல்லாமல் இவர் குளு குளு, பிசாசு 2 போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் பார்ப்பதற்கு பளிச்சென்று அழகாக இருக்கக்கூடிய இவருடைய தோற்றத்தினால் ரசிகர்களை கவரும் வண்ணம் அதிகமாக இருக்கிறது.
இவர் அதிகமான எதிர்பார்த்து காத்திருந்த குளுகுளு திரைப்படமானது இவருக்கு வெற்றி வாய்ப்பை தரவில்லை. இவருடைய விடாமுயற்சியினால் கைவிடாத இவர் தொடர்ந்து திரைப்படங்களை நடிப்பதற்காக சமூக வலைதளத்தில் க்யூட் ஆன புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
அந்த வகையில் தற்பொழுது வெளியிட்டு உள்ள புகைப்படத்தில் இவர் தரையில் படுத்து கொண்டு முன்னழகு தெரியும்படி ரசிகர்களை சுண்டி இழுத்து வருகின்றார்.இதனால் ரசிகர்கள் அனைவரும் கவரும் வண்ணத்தில் முன்னழகு அப்படியே வெளியே தெரிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அனைவரும் திணறி திண்டாடி வருகின்றார்கள்.
இதனால் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்பதில் ரசிகர்கள் அனைவரும் உறுதியாக இருக்கின்றார்கள். அப்படி ஒரு புதிய திரைப்படம் வந்து சேருமா என்பதை இனிவரும் காலங்களில் பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்.தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கும் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்து வருகின்றார்கள்.
மேலும் இளசுகளின் மனதில் ஏதேதோ எண்ணங்களை தூண்டி விட்டிருக்கக் கூடிய இந்த புகைப்படத்தை இப்படி வெளியிடாதீர்கள் என்று ஒரு சிலர் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.இதுபோன்று இருக்கக்கூடிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்ற வேண்டாம் என்பதை சில வேண்டுகோளாகவும் தெரிவித்து இருக்கின்றனர்.