சோபிதா என்பவர் ஒரு இந்து திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி ஆவார். இவர் முதன்முறையாக இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் பெமினா மிஸ் இந்தியா 2013 போட்டியில் வெற்றி பெற்றார்.
இதன்பிறகு அனுராக் காஷ்யப்பின் ராமன் ராகவ் 2.0 என்ற அதிரடி திரைப்படத்தில் துலிபாலா அறிமுகப்படுத்தப்பட்டார். மேலும் இவர் தெலுங்கு உழவு திரைப்படமான குட்டாச்சாரி மற்றும் அமோசான் பிரைம் வீடியோவின் நாடகத் தொடரான மேட்டின் ஹெவன் ஆகியவற்றில் நடுத்தெருகின்றார்.
இவர் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இவர் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படத்துக்குப் பின்னர் நடிகை சோபிதாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.
சமீபத்தில் தான் இவர் காதல் சர்ச்சையில் சிக்கியிருக்கின்றார். அது நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரும் பிரபல தெலுங்கு நடிகருமான நாகை சைதன்யா உடன் சோபிதா அடிக்கடி டேட்டிங் செய்து வருகிறார் எனவே இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்று சினிமா வட்டாரத்தில் தகவல்கள் பரவி வருகிறது.
ஆனால் இருவரும் இது குறித்து எந்தவித விளக்கங்களும் மனம் திறந்து அளிக்கவில்லை இந்த நிலையில் நடிகை சோபிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென்று திருமண புகைப்படம் பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அளித்துள்ளார்.
ஆனால் இது உண்மையில் அது அவரது திருமண புகைப்படங்கள் இல்லை என்று அது விரும்பத்திற்காக அவர் பதிவிட்ட பதிவு என்று கூறுகிறார்கள் இந்த புகைப்படங்களை பார்த்ததும் சோபிதாவிற்கு நிஜமாகவே திருமணம் ஆகிவிட்டது என்று எண்ணியதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
சிலர் நாகேஷ் சைதன்யாவை எப்பொழுது திருமணம் செய்து கொள்ள போகிறீர்கள் என்று கேட்டு அவரை கலாய்த்து வருகின்றார்கள். இந்த நிலையில் சர்ச்சைகளுக்கு மத்தியில் தன்னுடைய கவர்ச்சி படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை வைரலாகி வருகின்றார்.