ஜான்வி கபூர்என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் பெரும்பாலும் இந்தி திரைப்படங்களில் மட்டுமே பணியாற்றி வருபவர். இவர் ஸ்ரீதேவி மற்றும் போனி கபூர் ஆகியோருடன் மகளாக பிறந்தவர்.
இவருடைய தாய் ஸ்ரீதேவி இவர் சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று ஆசைப்பட்டார். ஆனால் இவர் சினிமாவில் தான் நடிப்பேன் என்று ஒரு வழியாக அவரை சமாதானப்படுத்தி நடக்கின்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.
ஆனால் இந்த திரைப்படம் வெளியாக்குவதற்கு முன்பே ஜான்வி கபூர் தாய் ஸ்ரீதேவி அவர்கள் மறைந்துவிட்டார். இந்த திரைப்படத்தின் பூஜ்ஜியின் போது கலந்து கொண்ட நடிகர் ஸ்ரீதேவி படம் ரிலீஸ் ஆகும் போது உயிரோடு இல்லை.
இது மிக பெரிய சினிமா துறையில் சோகத்தை ஏற்படுத்தியது. இதனை திரைப்படம் ரிலீஸ் செய்யும் மேடையில் பேசும்போது அழுகை தொடங்கினார்.
அன்று முதல் இன்று வரை திரைப்பட வாய்ப்புகாக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன் என்று சமூக வலைதளத்தில் நிரூபித்துக் கொண்டு வருகின்றார்.
இவர் தற்பொழுது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வெள்ளை நிற உடை அணிந்து உள்ளாடைகள் ஏதும் இன்றி புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு இருக்கின்றார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் லைக் மற்றும் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். இதனை பார்த்த ஒரு சிலர் எல்லாமே தெரியுது.. கெஞ்சம் நாச்சி மறை என்று கமெண்ட் செய்து வருகின்றார்கள்.