அனசுயா பரத்வாஜ் இவர் ஒரு இந்திய தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் நடிகையாவார். இவர் முதன் முதலில் தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணியாற்றினார். இவர் சனம் மற்றும் ரங்கஸ்தலம் ஆகிய திரைப்படங்களில் நடித்ததற்காக இரண்டு தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் , ஐ ஐ எப் ஏ உற்சவம் விருது மற்றும் பெண் பிலிம் பெயர் விருதுகள் ஆகியவற்றை பெற்றிருக்கிறார்.
தற்பொழுது இவருடைய வயது 40 தாண்டி விட்டாலும் கூட தற்பொழுதும் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் விதமான கவர்ச்சிகளை காட்டி தெலுங்கு சினிமாவில் நடித்து வருகின்றார் இவருக்கு என்றே ரசிகர்களை குவித்து வருகிறார் என்று கூறலாம்.
ஆனால் இவர் இந்த திரைப்படத்தில் நடித்த பிறகு திரைப்படங்களில் நடிக்கும் ஆசையே அவருக்கு போய்விட்டது. அதனால் தொடர்ந்து தன்னுடைய தொகுப்பாளர் பணியை செய்து வந்தார். தற்பொழுது இவர் சமீபத்தில் மீண்டும் சினிமாவில் அடி எடுக்க ஆரம்பித்து இருக்கிறார். அதுவும் முன்னாடி நடிகர்களின் படங்களில் நடிகர் ராம்சரண் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் இந்த திரைப்படங்களை இவர் கைவிடாமல் ஏற்றுக் கொண்டு நடித்து வந்தார்.
அது மட்டும் இல்லாமல் மறுபக்கம் இள நடிகைகளுக்கு சவால் விடுவதற்காக கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ஒட்டுமொத்த இணையத்தையும் ரசிகர்களையும் கிடுகிடுக்க வைத்திருக்கின்றார்.
இந்த நிலையில் தற்பொழுது நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு தெலுங்கில் தயாரிக்கப்பட இருப்பதாகவும் அதில் ஹீரோயினாக அனுசுயா பரத்வாஜ் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகிறது. இந்த தகவல் கிட்டத்தட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு தான் என்று பலரும் நம்பி வருகின்றனர்.
ஆனால் அப்படி எதுவும் நான் படங்களில் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் அப்படி பட வாய்ப்பு வந்தது அதனால் நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அனுசுயா பரத்வாஜ் கூறினார்.
இதனை எதுவும் பொருட்படுத்தாமல் போதும் போதும் அளவுக்கு படுகலாமான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகின்றார். இந்த நிலையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தையும் ரசிகர்களையும் ஆட்டி வைத்திருக்கின்றது.