பூஜா ஹெக்டெ என்பவர் இந்திய திரைப்படம் நடிகை. இவர் 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யூனிவர்ஸ் அழகு போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் ஜீவாவுடன் முகமூடி திரைப்படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானார். அந்தத் திரைப்படம் இவருக்கு கை கொடுக்காததால் இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற திரைப்படங்களில் நடித்த தொடங்கினார். சுமார் பத்து வருடங்கள் கழித்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்தத் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் உடன் பூஜா ஹெக்டெ அரபிக் குத்து எனும் பாடலுக்கு நடனமாடி உலகம் முழுவதும் புகழ்பெற்றார்.
இந்த படத்திற்குப் பிறகு தமிழ் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்துக் கொண்டார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் பிஸியாக இருந்து வரும் இவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்ட புகைப்படம் இப்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தனது மேனியை முழுவதும் மூடி ஒரு கோட்டை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் என்னடா இவங்க இப்படி மாறிட்டாங்களே என்று நினைப்பதற்குள் கோட்டில் உள்ள அனைத்து பட்டங்களையும் கழட்டி விட்டு தனது முன்னழகையும் தொப்பே இல்லாத வயிற்றையும் காட்டிக்கொண்டு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர செய்தார்.
இதற்கு ரசிகர்கள் உன் இடுப்பு அழகு மட்டும்தான் உன்னை உயர்த்தும் என்று விமர்சனங்களை முன்வைத்து வந்தார்கள். பீஸ்ட் திரைப்படத்தின் இவர் நடித்ததை விட அரபிகுத்து பாடலில் இவரின் இடுப்பு வளைவு அனைவரின் கவனத்தில் ஈர்த்து இன்று இந்திய அளவில் ஒரு முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார்.
இதுபோல இவர் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் இவருக்கு அதிகப்படியான பட வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.