ஓவியா வடிவழகியும் நடிகையும் ஆவார். 2007 ஆம் ஆண்டு மலையாளத்தில் கங்காரு எனும் திரைப்படத்தின் மூலமாக சினிமா துறைக்கு அறிமுகமானார். தொடர்ந்து 2010 நடிகர் விமலின் களவாணி என்ற திரைப்படத்தின் நடித்ததன் மூலம் தமிழ் திரைக்கு அறிமுகமானார். களவாணி திரைப்படம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
அதைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு கலகலப்பு எனும் திரைப்படத்தில் நடிப்பு நடித்திருந்தார் இந்த திரைப்படம் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. தொடர்ந்து மதயானை கூட்டம் ,யாமிருக்க பயமே போன்ற திரைப்படங்களில் நடித்தார்.அதைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியின் பிக் பாஸ் தமிழ் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இப்படி நடித்துக் கொண்டிருந்த இவருக்கு பட வாய்ப்புகள் அதிகரித்து வந்தது. ஆனால் 90 எம் எல் என்ற திரைப்படத்தில் நடிகை ஓவியா படு கவர்ச்சியாக நடித்திருந்ததால் இவர் திரைப்பட வாழ்க்கையை உடைத்து விட்டார். இந்த திரைப்படத்தின் நடித்தது மூலம் ரசிகர்கள் அனைவரும் இவருக்கு எதிராக திரும்பி விட்டனர்.
தற்பொழுது இவர் எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு இல்லாமல் ஊர் சுற்றிக்கொண்டு இணையத்தில் தனது புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்.இப்படி இருக்கும் நிலையில் நடிகரும் பத்திரிக்கையாளரமான பயில்வான் ரங்கநாதன் நடிகை ஓவியாவை பற்றி சில தகவலை வெளியிட்டு இருக்கிறார் இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
அதில் அவர் நடிகை ஓவியா நடிப்பில் கவனம் செலுத்தாமல் பணக்காரர்களுடன் ஊர் சுற்றி வருவதாகவும் அடிக்கடி கருத்தடை மாத்திரை பயன்படுத்துவதால் அவர் உடல் எடை இழந்து இருக்கிறார் என கூறிய ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளார்.
இதற்கெல்லாம் செவிசாய்க்காமல் தனது வாழ்க்கை ஊர் சுற்றி சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஓவியா. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கடற்கரையில் தனது முன்னழகு அப்பட்டமாக தெரியும் வகையில் உடை அணிந்து வீடியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.