சினேகா என்பவர் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார் இவர் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்த வருகின்றார் இவரது ரசிகர்கள் குடும்ப பங்கானா முகத்தோற்றத்திற்காகவும் நடிப்பு திறமைக்காகவும் இவரை விரும்புகின்றார்கள். முதன் முதலில் இவர் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட துறைக்கு அறிமுகமானார்.
இவரை தமிழ்நாட்டில் புன்னகை இளவரசி சினேகா என்று அழைப்பார்கள். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர்.
2009 ஆம் ஆண்டு அச்சம் உண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்த அப்பொழுது இருவரும் காதல் செய்து கோலிவுட்டில் பல தம்பதிகள் பெற்றோர்கள் சம்மதத்துடன் காதலித்து திருமணம் செய்தார்கள்.
இதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கிய தம்பதியாக இருக்கிறார்கள் இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தையும் பிறந்து வளர்ந்து விட்டது விளம்பரங்கள் மற்றும் குணசித்திர நடிகையாக நடித்து வருகின்றார்கள் பிறகு நீண்ட நாட்கள் கழித்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாசு என்ற திரைப்படத்தில் தனுஷ் இருக்கு ஜோடியாக நடித்திருக்கின்றார்.
தற்பொழுது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ள இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார் இந்த நிலையில் தற்பொழுது கவர்ச்சி உடையில் சினேகா பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படத்தை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகிறார்கள்.
இந்த நிலையை தற்போது இவர் கவர்ச்சி உடையில் இணையத்தை ஒரு கலக்கு கலக்கி வருகின்றார் இவருக்கு 40 வயதானாலும் நச்சுனு இருக்க இன்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.