பரியேறும் பெருமாள் பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் கதிர் ஆனந்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் ஆகும்.இவர்களைத் தொடர்ந்து யோகி பாபு,மாரிமுத்து,லிஜேஷ் ஆகியவர்கள் முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார்.மாரி செல்வராஜ் இயக்கம் முதல் திரைப்படம் இதுவாகும். இந்த படத்திற்கு சந்தோச நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்த பணம் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் நாள் திரைக்கு வந்தது.
ஜாதியை மையமாக வைத்து எடுத்து இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்லவர் வெறுப்பை பெற்று வெற்றிகரமாக ஓடியது.
தொடர்ந்து இந்த படத்தின் நடித்த ஒரு பிரபலம் இருந்ததாக செய்தி வந்துள்ளது.பரியேறும் பெருமாள் படத்தில் தெருக்கூத்து கலைஞர் ஆக நெல்லை தங்கராஜ் அவர்கள் உடல்நிலை குறைவால் உயிரிழந்துள்ளார்.