பிரியதர்ஷினி தொகுப்பாளினியாகவும் பிரபல சீரியல் நடிகை ஆவார். இவர் பிரபல தொகுப்பாளினி DD யில் கூடப்பிறந்த அக்கா என்பது குறிப்பிடத்தக்கது.இவர் விஜய் டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பான நம்ம வீட்டுப் பொண்ணு என்ற சீரியலில் நடித்து வந்தார். சில கருத்து வேறுபாடு காரணமாக அந்த சீரியலில் இருந்து பிரியதர்ஷினி அவர்கள் விலகினார். தொடர்ந்து அந்த சீரியல் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. செல்வி என்ற கதாபாத்திரத்தில் நம்ம வீட்டு பொண்ணு நடித்திருந்தார். தொடர்ந்து அவர் அந்த சீரியலில் இருந்து விலகியதற்கு காரணம் அவர் நடித்த பல்வேறு காட்சிகள் எல்லாம் நீக்கி விடுகிறார்கள். இந்த சீரியலில் ஒளிபரப்பாகக்கூடிய எபிசோடுகள் அனைத்திலும் இவர் நடித்திருந்த காட்சிகள் எல்லாம் காட்டப்படுவதில்லை என கூறியவர் அந்த சீரியலில் இருந்து விலகி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
பிரியதர்ஷினிக்கு பதிலாக நடிகை பானுமதி அவர்களை செல்வி கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார். நம்ம வீட்டு பொண்ணு சீரியல் தொடங்கும் போது பிரியதர்ஷினிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காட்சிகள் இருந்து வந்தது. ஆனால் தற்பொழுது அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காட்சிகள் எதுவும் இல்லை இதனால் இவர் இந்த சீரியலை விட்டு வெளியேறி இருக்கிறார் என கூறப்படுகிறது.
இப்படி இருக்கும் நிலையில் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணங்களை மேற்கொள்வதே வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் ஒரு தீவு ஒன்றிற்கு தனது கணவருடன் சுற்றுலா சென்று இருக்கிறார். அங்கே தனது கணவருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் பதிவு செய்திருக்கிறார். இவர் பதிவிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
காரணம் அவர் வெளியிட்ட புகைப்படத்தில் அவரது கணவர் பேண்ட் சட்டையுடன் நார்மல் ஆகும் இவர் கிளாமரான நீச்சல் உடையில் தனது தொடையை அழகிய முன்னழகையும் காட்டி வெளியேற்றுவதால் ரசிகர்கள் உறைந்து போய் உள்ளனர்.அது மட்டுமல்லாமல் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் சன் கிளாஸ் அணிந்து கொண்டு தலையில் பூ வைத்து சூரியனை ரசிக்கும் படி படத்தை வெளியிட்டுள்ளார்.