பிரசன்னா மற்றும் லைலா நடித்த 2005 ஆம் ஆண்டு வெளியான கண்ட நாள் முதல் திரைப்படத்தில் லைலாவின் தங்கையாக லதா என்ற கதாபாத்திரத்தில் மூலமாக அறிமுகமானார். தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு அழகிய அசுரா திரைப்படத்தில் தேங்காய் சீனிவாசனின் பேரன் நடிகர் யோகி உடன் இணைந்து நடிகையாக அறிமுகமானார்.
அதை தொடர்ந்து தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்து வந்தார்.இவர் தனது 16 வயதிலேயே பள்ளி படிப்பை முடித்துவிட்டு படத்தில் நடிக்க தொடங்கி விட்டார்.இப்படி நடித்துக் கொண்டிருந்தவர் 2013 ஆம் ஆண்டு கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தின் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
தமிழைத் தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களில் அதிக கவர்ச்சியை காட்டி நடித்து வந்தார். தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்தது மூலம் சந்தீப் கிஷனுடன் காதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. அதற்கு மறுப்பு தெரிவித்த ரெஜினா அவர்கள் அவர் என்னுடைய சிறந்த நண்பர் அவ்வளவுதான் எங்களுக்குள் காதல் என்ற ஒரு உறவு கிடையாது என்று சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.
தொடர்ந்து தற்பொழுது மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிக்க உள்ள பிக் பிரதர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக கூடிய சூரப்பனகை என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
ஒரு பக்கம் படங்களில் நடிப்பதில் பிஸியாக இருந்து வரும் இவர் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்டி நடிக்கும் அளவிற்கு தற்போது இறங்கி உள்ளார் அதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இவர் சமூக வலைத்தளங்களில் தனது கில்மா போஸ் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உணர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது தனது பளிங்கு போல் இருக்கும் முதுகு அழகை முழுவதும் வெளிப்படையாக காட்டி ஒரு வீடியோ காட்சியை வெளியிட்டு இருக்கிறார். அதற்கு ரசிகர்கள் இதுவரை நாங்கள் உங்கள் உங்களது முன்னழகை பார்த்து தான் சொக்கி போயிருக்கிறோம் தற்பொழுது நீங்கள் பின்னழகில் எங்களை சொக்க வைத்து விட்டீர்கள். என்று கமெண்ட்களை பதிவு செய்து வருகிறார்கள்.