ரேஷ்மா பசுபுலேட்டி வடிவழகி மற்றும் தொலைக்காட்சி தொடர் நடிகை மற்றும் தொகுப்பாளர் ஆவார்.இவர் ஆரம்ப காலத்தில் விமான பணி பெண்ணாக பணிபுரித்துக் கொண்டிருந்தார் தனது தந்தை படங்களை தயாரிக்கும் துறையில் இருப்பதால் திரைப்படத்துறைக்கு ஆறுமுகம் ஆனார். 2009 ஆம் ஆண்டு லவ் என்ற தெலுங்கு சீரியல் மூலம் அறிமுகமானார்.
தெலுங்கு தொடர்ந்து அடுத்தடுத்து தமிழில் சீரியல் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. வகையில் வம்சம், வாணி ராணி, மரகத வீணை உள்ளிட்ட பல சீரியல்களை நடித்துள்ளார் இவர் நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று ஏராளமான ரசிகர்களை உருவாக்கினார்.
இதைத்தொடர்ந்து இவரது தந்தை தயாரிப்பில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் அந்த திரைப்படத்தில் குறைந்த நேரங்களில் வந்திருந்தாலும் அந்த திரைப்படத்தில் நடித்த நடிகையை விட இவருக்கு தான் அதிகம் மாஸ் கிடைத்தது. அந்த வகையில் இப்போது கூட இளைஞர்கள் மத்தியில் புஷ்பா புருஷன் என்று கூறினால் நடிகர் சூரி மற்றும் இவர் ஞாபகத்துக்கு வருவார்.
இப்படி இருக்கும் நிலையில் அனைத்து நடிகைகளை போல இவரும் இன்ஸ்டாகிராமில் தனக்கென ஒரு பக்கத்தை உருவாக்கி அதில் 1.2 மில்லியன் பின் தொடர்களை வைத்துள்ள இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் தனது எடுப்பாக இருக்கும் இடுப்பு மற்றும் முன்னலகை காட்டிக் கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார்.
அனைவரும் மாடன்உடையில் மட்டும் தான் க வர்ச்சி காட்டி வருகிறார்கள். ஆனால் இவர் சேலையிலும் கவர்ச்சி காட்ட முடியும் என்று நிரூபித்துள்ளார். அந்த வகையில் முட்டிக்கொண்டிருக்கும் முன்னழகையும் எடுப்பாக இருக்கும் இடுப்பழகையும் காட்டிக்கொண்டு கிளாமராக போஸ் கொடுத்து இளசுகளை தன் பக்கம் இழுத்து வருகிறார்.
இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் இலசுகளின் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டது. ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இவருக்கு கூடிய விரைவில் புதிய பட வாய்ப்புகள் அதிகம் வர உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.