ரித்திகா சிங் என்பவர் ஒரு இந்து திரைப்பட நடிகை மற்றும் தற்காப்பு கலைஞரும் ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் மட்டும் நடித்து வருகின்றார் இதனை தொடர்ந்து தற்பொழுது இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
இவர் 2009 ஆம் ஆண்டு ஆசிய உள்ளரங்கு போட்டிகளில் பங்கு பெற்று இந்தியாவிற்காக விளையாடிய பிறகு சூப்பர் பையிட் லீகில் பங்கேற்றி உள்ளார். சுதா கங்கரா பிரசாத் இயக்கத்தில் மாதவன் உடன் சேர்ந்து இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தின் முதன்முறையாக கதாநாயகியாக நடித்தார்.
இவர் நடித்த முதல் திரைப்படத்திலேயே 63 தேசிய திரைப்பட விருதுகளில் இவருடைய பெயர் இடம் பெற்று இருந்தது. இந்தத் திரைப்படத்தை ரீமேக் செய்து ஹிந்தி மற்றும் தெலுங்கு தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே கதாபாத்திரத்தில் நடித்து பிலிம் பேர் விருதுகளை மூன்று முறை பெற்றார்.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளிவந்த ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் உருவாகினர். இந்தத் திரைப்படத்தில் வரும் இவரது செல்ல பெயரான நூடுல்ஸ் மண்டை என்பது ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தது.
இதனை அடுத்து அருண் விஜய் உடன் பாக்ஸர், அரவிந்த்சாமி நடிக்கும் வணங்காமுடி மற்றும் சிம்புவுடன் ஒரு திரைப்படமும் நடித்து வருகின்றார் தற்பொழுது இவர் மீது ரசிகர்களுக்கு ஒரு செல்ல குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
தற்பொழுது இவரும் மற்ற நடிகைகளை போல் சமூக வலைதளங்களில் படும் பிசியாக தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். இந்த வகையில் தற்பொழுது தன்னுடைய பின்னழகை காட்டி தெரிய போஸ் கொடுத்து புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து வருகின்றார்.