தென்னிந்திய தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் அனிருத்துக்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர்.
வரிசையாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் இவருக்கு வாய்ப்புகளும் குவிந்து கொண்டே இருக்கிறது. இப்படி இவர் மிகப் பிரபலமாக இருந்தாலும் ச.ர்.ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாதவர்.
அந்த வகையில் இவர் பல நடிகைகளுடன் இணைந்து கி.சுகிசுக்கப்பட்டு வருகிறார். பார்ப்பதற்கு சிறு குழந்தை போல் இருக்கும் இவரின் திரை மறைவு லீ.லைகள் சொல்லி குறையாது. அப்படி இவரிடம் மயங்கிய ஐந்து நடிகைகள் பற்றி இங்கு காண்போம்.
பிரியா ஆனந்த்: தமிழில் எதிர்நீச்சல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை பிரியா ஆனந்த் “வணக்கம் சென்னை” என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது அனிருத்துடன் நெருக்கமாக பழகி வந்தார். இப்படி ஆரம்பித்த அவர்களுடைய நெருக்கம் சில வருடங்கள் நீடித்தது.
பூஜா குமார்: 45 வயதாகும் இவர் ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் “விஸ்வரூபம்” என்ற கமல் நடித்த திரைப்படத்தில் நடித்த இவர் அதன் பிறகு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் அதற்கு முன்பே இவருக்கும் அனிருத்துக்கும் ஒரு தொடர்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ரியா : தமிழில் நடிகையாகவும், பாடகி ஆகவும் இருக்கும் ஆண்ட்ரியா, அனிருத்துடன் படு நெருக்கமாக பழகி வந்தார். இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் கூட மீடியாவில் வெளிவந்து பரப.ரப்பை கி.ளப்பியது. ஆனாலும் அதை பற்றி கவலைப்படாத இவர் இருவரும் ஒரு சில வருடங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தனர். பின்னர் க.ருத்து வேறுபாட்டின் காரணமாக அவர்கள் பிரிந்து விட்டனர்.
ஸ்ருதிஹாசன்: ஏற்கனவே பிரபல நடிகரை காதலித்து விர.க்தியில் இருந்த சுருதி அனிருத்துடன் பழகி இருக்கிறார். நட்பாக ஆரம்பித்த அந்த பழக்கம் நாளடைவில் நெ.ருக்கமாக மாறியது. அந்த வகையில் சில வருடங்கள் உறவில் இருந்த இவர்கள் பின்பு Breakup செய்து கொண்டார்கள்.
கீர்த்தி சுரேஷ்: அதுவரை வயதில் மூத்த நடிகைகளை Correct செய்து வந்த அனிருத் தன்னை விட சிறியவரான நடிகை கீர்த்தி சுரேஷை காதலித்தார். இருவரும் பார்ட்டிகளில் ஒன்றாக கலந்து கொள்வது,
ஊர் சுற்றுவது என்று தங்கள் காதலை வளர்த்து வந்தனர். விரைவில் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு இவர்களின் நெருக்கம் அதிகரித்தது. ஆனால் இப்போது சில கருத்து வேறுபாட்டின் காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்துள்ளனர்.