சிரேயா சரன் இந்திய திரைப்பட நடிகையாவார்.இவர் தனது திரைப்பட வாழ்க்கையை 2001 ஆம் ஆண்டு இசுதாம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் தொடங்கினார்.2002 ஆம் ஆண்டு சந்தோசம் என்ற வெற்றி தெலுங்குத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கில் பிரபலமனார்.இதன் பின்னர் தெலுங்குத் திரைப்படங்களில் முக்கியத் திரைப்பட நடிகர்களுடன் நடித்தார்.
இவர் பின்னர் பாலிவுட்டிலும், கோலிவுட்டிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். 2007 ஆம் ஆண்டு வெளியான சிவாஜி திரைப்படத்தில் ரஜினிகாந்த்துடன் நடித்துள்ளார்.
இவர் மார்ச் 12, 2018 ஆம் ஆண்டு உருசியாவைச் சேர்ந்த தொழிலதிபரும் டென்னிசு வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை ரகசியத் திருமணம் செய்துக்கொண்டார்.இவர்களுக்கு ராதா என்ற பெண் குழந்தை உள்ளது.
இவர் அழகாகவும் நன்றாக நடிக்கவும் செய்வதால் இவர் சினிமாவிற்கு மிகவும் பிரபலமானார் அது மட்டும் இல்லாமல் இவர் நன்றாக நடனம் ஆடவும் தெரிந்தவர். இதனால் இவருக்கு திரைப்படங்கள் ஏராளமாக குவிய தொடங்கியது.
இவர் தொடக்கத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்த வந்தார் ஒரு கட்டத்தில் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் உடன் ஜோடி போட்டு நடிக்க ஆரம்பித்தார்.
இவருடைய மார்க்கெட்டிங் இருக்கும்போதே ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் ஒரு குழந்தையும் இருக்கிறது.
இவர் திருமணத்திற்கு பிறகு பாலூட்டி குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார் இவருக்கு அம்மா கதாபாத்திரமே தேடி வந்ததால் மீண்டும் கதாநாயகியாக உருவெடுத்த கவர்ச்சி காட்டுவேன் என சமூக வலைதளத்தில் நிரூபித்து வருகின்றார்.
இந்த நிலையில் தற்போதையவர் முன்னழகே அப்படியே காட்டி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஒரு வழி செய்து வருகின்றார்.