சங்கவி என்பவர் இந்த திரைப்பட நடிகை ஆவார் இவர் திரை உலகிற்கு தான் பெயர் சங்கவி என மாற்றிக் கொண்டார் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து இருக்கின்றார்.
இவர் தமிழில் தொலைக்காட்சி நெடுந்தொழில் நடித்துள்ளார் இவர் இந்தியாவின் கர்நாடக மாநில மைசூரில் பிறந்தவர். இவர் தந்தை மைசூர் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மட்டும் அல்லாமல் காது மூக்கு தொண்டை மருத்துவரும் ஆவார்.
1993 ஆம் ஆண்டு அஜித்தின் முதல் படமான அமராவதி என்ற திரைப்படத்தில் இவர் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டார் இதன் பிறகு இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜயுடன் மட்டுமே ரசிகன், கோயமுத்தூர் மாப்பிள்ளை இன்று நாளை திரைப்படங்கள் தொடர்ந்து நடித்திருக்கின்றார்.
மேலும் இவர் தமிழ் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் மொத்தம் 90 படங்களுக்கு மேல் நடித்திருக்கின்றார் மேலும் இவர் சரத்குமார், கார்த்திக், பிரபு, விஜய், அஜித்,ராம்கி, பிரசாந்த் என்று முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இவர் சின்னத்திரையில் கூட நடித்துள்ளார் கோகுலத்தின் சீதை, சாவித்திரி, கால பைரவன் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் 2016 ஆம் ஆண்டு வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகினார் ஒரு வருடம் கழித்து இவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குடும்பத்துடன் எடுத்து புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றார்.