ஷிவானி நாராயணன் என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த தொலைக்காட்சி நடிகர் ஆவர். இவர் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர்.
அது மட்டும் இல்லாமல் இவர் தினசரி மாலை நேரத்தில் இவருடைய instagram பக்கத்தில் கவர்ச்சி அனுப்பு புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருவார். இவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்குகளும் தமிழர்களும் ரசிகர்களிடையே குவிந்து வரும் பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் ஓரளவுக்கு கவர்ச்சிகரமாகத்தான் இருக்கும்.
ஆனால் சமீபத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்டமாக இருந்து வந்தது. திடீரென்று நடுவில் துரதிஷ்டவசமாக இவர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பிறகு வடிவேலு உடன் நாய் சேகர் என்ற திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார். மேலும் இவர் விக்ரம் படம் நல்ல விமர்சனம் பெரும் வகையில் இவர் அடித்து வெளியான வீட்டிலேயே விசேஷம் என்ற திரைப்படத்தில் இவருடைய பாடல் வீடியோ ஹிட்டானது இதற்கு அப்புறம் இவரை கையில் கூட பிடிக்க முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து இவர் மீண்டும் சமூக வலைதளத்தில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார் தற்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படம் கருப்பு நிற டி-ஷர்ட் மற்றும் கருப்பு நிற பேண்டனைந்து மொட்டை மாடியில் நின்று கொண்டு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.