பிரபல தொலைக்காட்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்து கொண்டிருக்கும் தமிழும் சரஸ்வதியும் என்ற தொடரில் நடிக்கும் கதாநாயகியின் தங்கையாக ராகினி என்ற கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடித்தவர்தான் லாவண்யா மாணிக்கம்.
இதற்கு முன் அம்மன், நாயகி போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கின்றார். இருப்பினும் இவர் சின்னத்திரையை விடாமல் இருக்க மற்றவர்களைப் போல் இவரும் இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக ஊடகங்களில் மூலம் இவரை மிகவும் பிரபலப்படுத்தி வருகின்றார்கள்.
இவர் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் கட்டளையை கண்ணியாக வளம் வந்து கொண்டிருக்கின்றார். அந்த வகையில் அடிக்கடி வகை வகையான கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றார்.
இந்த நிலையில் கருப்பு நிற டாப்ஸ் மற்றும் கருப்பு நிற குட்டை பாவாடை அணிந்து இடுப்பு மடிப்பு தெரிய மின்னலகை எடுப்பாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகின்றார்.
இதனைத் தொடர்ந்து தற்பொழுது இவர் கருப்பு உடை அணிந்து முன்னழகி தூக்கலாக காண்பித்து ரசிகர்கள் உற்று கவனிக்கும் விதமாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் லைக் மற்றும் கமெண்ட்களை வாரிக் குவித்து கொண்டு வருகின்றார்.