Latest News Updates

ஜாக்கெட்டில் அடங்காமல் பிதுங்கும் முன்னழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த ஸ்ரேயா!!

சிரேயா சரன் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார்.இவர் தனது திரைப்பட வாழ்க்கையை 2001 ஆம் ஆண்டு இசுதாம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் தொடங்கினார்.2002 ஆம் ஆண்டு சந்தோசம் என்ற வெற்றி தெலுங்குத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கில் பிரபலமனார்.இதன் பின்னர் தெலுங்குத் திரைப்படங்களில் முக்கியத் திரைப்பட நடிகர்களுடன் நடித்தார்.

பின்னர் இவர் பாலிவுட்டிலும்,கோலிவுட்டிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். 2007 ஆம் ஆண்டு வெளியான சிவாஜி திரைப்படத்தில் ரஜினிகாந்த்துடன் நடித்துள்ளார்.

இவர் மார்ச் 12, 2018 ஆம் ஆண்டு உருசியாவைச் சேர்ந்த தொழிலதிபரும், டென்னிசு வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை ரகசியத் திருமணம் செய்துக்கொண்டார்.இவர்களுக்கு ராதா என்ற பெண் குழந்தை உள்ளது.

இவர் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் பிறகு இவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் விக்ரமுடன் கந்தசாமி என பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்திருக்கின்றார்.

ஆனால் இவர் நடித்த சிவாஜி திரைப்படம் மட்டுமே இவருக்கு வெற்றி வாய்ப்பை கொடுத்தது. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் ஆங்கிலத் திரைப்படங்களில் கூட நடித்திருக்கிறார்.

இவர் சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வரவேற்பு பெறவில்லை இவருக்கு மார்க்கெட் இல்லாத காரணத்தால் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார் இதனால் இவர் சமூக வலைத்தளத்தில் அவபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகி வருவார்.

இவர் கவர்ச்சி காட்டி முன்னிலையில் எடுப்பாக காட்டிய புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்து வருவார்.

இந்த நிலையில் தற்பொழுது என்னுடைய பலிச்சென்றும் முன்னிலையைக் காட்டி இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை ரசிகர்கள் லைக்குகளையும் அமையும் குவித்து வருகிறார்கள்.

Exit mobile version