2001 ஆம் ஆண்டு “இசுதாம்” என்ற தெலுங்கு திரைப்படத்தில் தொடங்கய இவரது திரையுலக வாழ்க்கை அதன் பின் 2002 ஆம் ஆண்டு “சந்தோசம்” என்ற வெற்றி தெலுங்கு படத்தில் நடித்ததின் மூலம் இவர் தெலுங்கு மிகவும் பிரபலமான நடிகை என்ற பெயரை பெற்றார்.
தெலுங்கில் படத்தில் முக்கிய முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் பாலிவுட்டிலும், கோலிவுடிலும் நடிக்க கூடிய வாய்ப்பை பெற்றார். இதனை அடுத்து தமிழில் இவருக்கு எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதன்பிறகு அழகிய தமிழ் மகன், சிவாஜி, கந்தசாமி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். அதன் பிறகு ரஷ்யாவை சேர்ந்த விளையாட்டு வீரர் ஆண்ட்ரூ கொக்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு இவருக்கு பட வாய்ப்பு ஏதும் கிடைக்காத நிலையில் திரையுலகை விட்டு சற்று விலகி தான் இப்போது இருக்கிறார்.
ரஜினியுடன் இணைந்து சிவாஜி படத்தில் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து ரசிகர்களின் கண்ணுக்கு விருந்து வைத்தவர் இவர். சமூக வலைதளங்களில் தற்போது ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் இவரது புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.
அந்த வரிசையில் தற்போது இவர் பிரா அணியாமல் தன்னுடைய முன்னழகை அப்படியே காட்டி போஸ் கொடுத்திருக்கிறார். ரசிகர்கள் தற்போது அவர்களின் தூக்கத்தை கெடுக்கும் விதமாக இந்த போஸ் ஒவ்வொன்றும் உள்ளது என்று புலம்பி வருகிறார்கள். இந்த புகைப்படம்தான் வைரலாக வலைத்தளங்களில் பரவி வருகிறது