சுருதிஹாசன் என்பவர் பாடகர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட நடிகை ஆவார் அது மட்டுமில்லாமல் இவர் பல்வேறு துறைகளில் தன்னை யார் என்று வெளிப்படுத்தி இருப்பார். பிரபல தமிழ் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை சரிகா ஆகியோரின் மகள் ஆவார்.
இவர் பின்னணி பாடகி ஆக அறிமுகமாகி அதன் பிறகு சூர்யாவுடன் ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இந்த திரைப்படத்திற்கு பிறகு 3 என்ற தனுஷ் நடித்த திரைப்படத்தில் இவர் தனுசுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.
தற்பொழுது தமிழில் லாபம் என்ற திரைப்படத்திற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகின்றார் ஸ்ருதிஹாசன். தன்னுடைய அப்பா வயது நடிகருடன் தற்போது ஜோடி போட்டு ரொமான்ஸ் செய்து நடித்து வருகின்றார்.
இந்த நிலையில் தற்பொழுது இன்று ஜனவரி 28ஆம் தேதி இவருடைய பிறந்த நாளை ஒட்டி இவருக்கு 37 வயதாகி இன்னும் கல்யாணம் ஆகாத இருப்பதால் தன்னுடைய காதலர் சாந்தனு மற்றும் நண்பர்களுடன் இணைந்து இன்று பிறந்தநாள் பார்ட்டியை கொண்டாடி இருக்கின்றார்.
அந்தப் பார்ட்டியில் தன்னுடைய காதலருடன் நெருக்கமாகவும் நண்பர்களும் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்து தற்பொழுது வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் இரண்டு கையையும் நீட்டி நடைபெறலை காட்டி முகம் சுளிக்க வைத்துள்ள புகைப்படத்தை பகிர்ந்து உள்ளதை பார்த்த ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.