பிரியா பவானி சங்கர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகையும் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார்.கல்யாணம் முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்தமைக்காக மிகப் பிரபலமாக அறியப்பட்டவர்.
இவர் தொலைக்காட்சி டிவியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் இவருக்கு தனி ரசிகர்கள் உருவாகின இதனை தொடர்ந்து இவர் சினிமாவில் நடிக்கிறார் வாய்ப்புகள் கிடைத்தது.
ஆனால் இவர் தொடர்ந்து அதை மறுத்து வந்தார் ஒரு கட்டத்தில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொலைக்காட்சி தொடரில் நடிக்க ஒப்புதல் அளித்தார் பிறகு டீசெண்டான உடைகளை அணிந்து மட்டுமே நடிப்பேன் என்று கூறிவிட்டார்.
இதன்பிறகு இவர் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் பல திரைப்படங்களில் நடித்தார் ஆனால் எல்லாமே டீசன்டான கதாபாத்திரத்தில் தான் இவர் நடித்திருந்தார் ஒரு கட்டத்தில் அதிகமான திரைப்படங்களை வைத்திருக்கும் நடிகையாகவும் இவர் மாறத் தொடங்கினார்.
இதையெல்லாம் ஒரு பக்கம் இருக்க தன்னுடைய அழகான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டே ரசிகர்களிடம் லைக்களையும் கம்பனங்களையும் வாரி குவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விரைந்து நிலையில் இருக்கின்றார்கள்.