மிருணல் தாகூர் என்பவர் ஆரம்பத்தில் மரத்தி மொழி திரைப்படத்தில் நடித்த தனது திரைப்பட வாழ்க்கை ஆரம்பித்தார். தொடர்ந்து ஹிந்தி,தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்த வந்தார்.தொடர்ந்து இவர் ஹிந்தி படங்களில் நடித்து வந்தார் ஆனால் இவருக்கு எந்த ஒரு படமும் வெற்றி படமாக அமையவில்லை.
2022ஆம் ஆண்டு சீதாராமம் எனும் தெலுங்கு திரைப்படத்தில் முதல்முறையாக நடித்தார். இந்த திரைப்படம் ஒரு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த திரைப்படம் இவரின் வாழ்க்கையின் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
இவர் சீதாராமம் எனும் இந்த படத்தில் நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தத் படம் தமிழில் மொழி மாற்றப்பட்டு வெற்றிகரமாக ஓடியது. சீதாராமம் படத்தில் மிருணல் தாகூர் சித்தா மகாலட்சுமி மற்றும் இளவரசி நூர்ஜகான் என்ற இரு கேரக்டர்களில் நடித்திருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.
இந்த திரைப்படத்தில் துல்கர் சாமான் அவர்கள் ஒரு ராணுவத்தில் பணிபுரியும் ராணுவராகவும் அவருக்கு யாரும் சொந்தம் பந்தம் இல்லாதவராகவும் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து ஒரு ரேடியா சேனலுக்கு இவர் இன்டர்வியூ கொடுத்தது மூலம் இவருக்கு சொந்த பந்தங்கள் அதிகரித்தனர் அந்த வகையில் சீதா மகாலட்சுமி விற்கு உனது மனைவி இங்கு காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கடிதம் எழுதி தந்து காதலை வெளிப்படுத்தி இருந்தார். அவரைத் தேடி கண்டுபிடித்து துல்கர் சல்மான் தனது காதலை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து இருவரும் காதலித்து வந்தனர் சீதா மகாலட்சுமி என்பவர் இளவரசி நூர்ஜகானவர் இது அந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு தெரியாமல் இருந்து வரும். கடைசியில் இருவரும் ஒன்றாக வாழும் பொழுது துல்கர் சல்மான் பாகிஸ்தானுக்கு போர் சென்று இருப்பார் அங்கு ஒரு சிறிய குழந்தை இருக்கும் அதை காப்பாற்ற முயலும் பொழுது அவர்களிடம் சிக்கிக் கொள்வார்.கடைசியில் அங்கேயே இருந்து விடுவார்.தனது காதல் கணவரை நினைத்துக் கொண்டே சீதாமகாலட்சுமி வாழ்ந்து கொண்டிருப்பார்.
இது ஒரு உண்மையான காதலுக்கு அர்த்தமாக எடுக்கப்பட்ட படமாக இருந்தால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.மிருணல் தாகூர் என்பதற்கு இந்த படத்தின் மூலம் தற்பொழுது அதிகப்படியான படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வந்து கொண்டிருக்கிறது.
இப்படி இருக்கும் வேளையில் நடிகர் சூர்யா அவர்கள் சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 42வது படத்தை நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக மிருணல் தாகூர் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தமிழ் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.