சன்னி லியோன் இவர் பாலிவுட் நடிகை மற்றும் தொழிலதிபர் முன்னாள் ஆபாச பட நடிகை ஆவார். இவரின் ஆபாச வலைதளத்தால் இவர் இந்தியாவில் இருக்கக் கூடாது என எதிர்ப்புகள் ஏற்பட்டது.
பாலிவுட் படங்களில் நடித்து வந்த இவர் தமிழின் முதன்முறையாக ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிப்படவில்லை. உலக அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்ட ஒருவர் தான் சன்னி லியோன். இவர் தனது புகைப்படங்களை வெளியிட்ட உடனே அது வைரலாகும் அந்த அளவுக்கு இவருக்கு ரசிகர்கள் பட்டாலும் உலகம் முழுவதும் உள்ளனர்.
அந்த வகையில் சன்னி லியோன் தற்போது சமீபத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஷூட்டிங் போது அவருடைய காலில் அடிபட்டுவிட்டது என்று குறிப்பிட்டு வீடியோவை பதிவிட்டுள்ளார்.
ஆனால் அவர் வெளியிட்டு இருக்க வீடியோவில் சன்னி லியோனை பார்த்தால் சன்னி லியோனின் ரசிகர்கள் அவருக்கு அடிபட்டதே மறந்துவிட்டு சன்னி லியோனின் முகத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். காரணம் அந்த அளவிற்கு ஆள் அடையாளமே தெரியாதபோல் மாறி உள்ளார் நடிகை சன்னி லியோன் அந்த வீடியோவில் இருப்பதை பார்த்தால் இவர் பாலிவுட் நடிகை போல தெரியாமல் கிராமத்தில் உள்ள பெண் போல தெரிந்துள்ளதால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.